பிரதமர் மோடி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சென்றடைந்தார்

September 07th, 06:58 am

பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சென்றடைந்தார். அவர் ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவர் வந்தவுடன், ஜகார்த்தாவில் பிரதமரை இந்திய சமூகத்தினர் அன்புடன் வரவேற்றனர்

இந்தோனேசியாவின் ஜகார்த்தா பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

September 06th, 06:26 pm

ஆசியான் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்பதற்காக திரு. ஜோகோ விடோடோ அவர்களின் அழைப்பின் பேரில் நான் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு பயணம் மேற்கொள்கிறேன்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிற்கு செப்டம்பர் 6, 7 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

September 02nd, 07:59 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 செப்டம்பர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தோனேஷிய அதிபர் திரு. ஜோகோ விடோடோ அழைப்பின் பேரில் பிரதமர் அந்நாட்டுக்குச் செல்கிறார்.

ஆண்கள் டிரிபிள் ஜம்ப் தடகளப் போட்டியில், அர்பிந்தர் சிங் தங்கப் பதக்கம்– பிரதமர் வாழ்த்து

August 29th, 07:58 pm

இந்தோனேசியா, பலேம்பங் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் டிரிபிள் ஜம்ப் தடகளப் பிரிவில், தங்கப் பதக்கம் வென்ற அர்பிந்தர் சிங்-குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிதுள்ளார்.

நாட்டிலிருந்து ஊழலை விடுவித்து, குடிமக்களை மையப்படுத்தி, வளர்ச்சி சார்ந்ததாக இருப்பது நமது முன்னுரிமை : பிரதமர் மோடி

May 30th, 02:25 pm

சிங்கப்பூரில் தொழிலதிபர்கள் பங்கேற்ற வர்த்தகம் மற்றும் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகையில் இந்தியா- இந்தோனேசியா இருதரப்பு மிகவும் சிறந்ததாக உள்ளது என்று தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பல முயற்சிகளுடன், இந்தியாவை நல்ல இடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் இந்தியா வணிகத்தில் மேம்பட்டு மிகச்சிறந்த இடமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார் மற்றும் நாட்டிலிருந்து ஊழலை விடுவித்து, குடிமக்களை மையப்படுத்தி, வளர்ச்சி சார்ந்ததாக இருப்பது நமது முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறினார்

ஜகார்த்தாவில் இந்தியர்களிடையில் பிரதமர் உரை

May 30th, 02:21 pm

இந்தோனேசியாவில் பயணம் செய்யும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைநகர் ஜகார்த்தாவில் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.

இந்திய – பசிபிக் கடலில் இந்திய – இந்தோனேசிய கடல்சார் ஒத்துழைப்புக்கான தொலைநோக்குப் பார்வை

May 30th, 02:20 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தோனேசியக் குடியரசு நாட்டில் 2018, மே 29, 30 ஆகிய நாட்களில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்தோனேசிய அதிபர் மேதகு திரு. ஜோகோ விடோடோவும் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் இந்திய பசிபிக் கடல் மண்டலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான தொலைநோக்கைப் பகிர்ந்துகொண்டனர். இதன் முக்கியமான அம்சங்கள்:

பிரதமர் மோடி, ஜோகோ விடோடோவுடன் இணைந்து வானில் `பட்டம்' விட்டு மகிழ்ந்தார்

May 30th, 01:18 pm

பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவின் முதல் உத்தியோகப்பூர்வ வருகையின் போது அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார், ராமாயண மற்றும் மகாபாரத ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கி வானில் `பட்டம்' விட்டு மகிழ்ந்தார்

பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவுடன், குழுக்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

May 30th, 11:01 am

பிரதமர் மோடி, இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவை ஜகார்த்தாவில் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு வர்த்தக, கலாச்சார உறவைப் பலப்படுத்துவது, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது உட்படப் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

Statement by PM Modi at Joint Press Meet with Indonesian President

May 30th, 10:50 am

At the joint press meet with Indonesian President Joko Widodo, Prime Minister Modi condemned the terror attacks in Indonesia and said that India stood resolutely with Indonesia in the fight against terror. He said that India-ASEAN partnership was an important power that could become a guarantee of peace not only in Indo-Pacific region but also beyond it.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள கலிபாடா தேசிய மாவீரர் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி, அஞ்சலி செலுத்துகிறார்.

May 30th, 09:06 am

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள கலிபாடா தேசிய மாவீரர் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிற்கு வந்தடைகிறார்.

May 29th, 06:45 pm

பிரதமர் மோடி, இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு வர்த்தக, கலாச்சார உறவைப் பலப்படுத்துவது, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது உட்படப் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.