புனேயில் பக்த துக்காராம் ஜிக்கு பிரதமர் வழிபாடு
June 14th, 02:26 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி புனேயில் பக்த துக்காராம் ஆலயத்தில் வழிபாடு செய்தார். துக்காராமின் லட்சியங்கள் மற்றவர்களுக்கு தொண்டாற்றவும், கருணை மிக்க சமுதாயத்தை வளர்க்கவும் பலரையும் ஊக்குவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.புனேயின் தேஹுவில் ஜெகத்குரு பக்த துக்காராம் மகராஜ் மலைக்கோவில் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
June 14th, 01:46 pm
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் திரு.அஜித் பவார் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு.தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, முன்னாள் அமைச்சர் திரு. சந்திரகாந்த் பாட்டில் அவர்களே, வர்காரி துறவி திரு.முரளி பாபா குரேகர் அவர்களே, ஸ்ரீசந்த் துக்காராம் மகராஜ் சன்ஸ்தான் தலைவர் நிதின் மோரே அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே வணக்கம்.PM Modi inaugurates Jagatguru Shrisant Tukaram Maharaj Temple in Dehu, Pune
June 14th, 12:45 pm
PM Modi inaugurated Jagatguru Shrisant Tukaram Maharaj Temple in Dehu, Pune. The Prime Minister remarked that India is eternal because India is the land of saints. In every era, some great soul has been descending to give direction to our country and society.