Read what US President Trump said about India at ‘Namaste Trump’ in Ahmedabad...
February 24th, 05:25 pm
Addressing a huge gathering at the world’s largest cricket stadium in Ahmedabad, US President Trump said, “The story of the Indian nation is a tale of astounding progress, a miracle of democracy, extraordinary persity, and above all, you are noble people.”PM Modi is my true friend: US President Donald Trump at ‘Namaste Trump’ in Ahmedabad
February 24th, 05:23 pm
Prime Minister Narendra Modi hosted US President Donald Trump at the world’s largest cricket stadium in Motera, where they jointly addressed a community programme – ‘Namaste Trump’. In his remarks, US President Donald Trump referred to PM Modi as his ‘true friend’.PM’s closing remarks at the Namaste Trump event in Ahmedabad, Gujarat
February 24th, 01:50 pm
PM Narendra Modi and US President Donald Trump addressed the 'Namaste Trump' community programme at the world's largest cricket stadium in Ahmedabad. Speaking about India-US ties, PM Modi said, There is so much that we share: Shared Values & Ideals, Shared Spirit of Enterprise & Innovation, Shared Opportunities & Challenges, Shared Hopes & Aspirations.PM’s opening remarks at the Namaste Trump event in Ahmedabad, Gujarat
February 24th, 01:49 pm
PM Narendra Modi and US President Donald Trump addressed the 'Namaste Trump' community programme at the world's largest cricket stadium in Ahmedabad. Speaking about India-US ties, PM Modi said, There is so much that we share: Shared Values & Ideals, Shared Spirit of Enterprise & Innovation, Shared Opportunities & Challenges, Shared Hopes & Aspirations.அகமதாபாத்தில் #நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
February 24th, 01:48 pm
அகமதாபாதில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் உரையாற்றினார்கள். இந்தியா – அமெரிக்கா உறவுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, “மிகப் பல விஷயங்களை நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம்: பகிர்ந்து கொள்ளப்பட்ட நெறிகளும் கொள்கைகளும், பகிர்ந்து கொள்ளப்பட்ட தொழில்முனைவு மற்றும் புதுமைப்படைப்பு உணர்வு, பகிர்ந்து கொள்ளப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சவால்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் உள்ளக்கிடக்கைகள்” என்று கூறினார். அகமதாபாதில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற #நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் உரை.அகமதாபாதில் பிரதமர் மோடிக்கும் அதிபர் டிரம்புக்கும் அளிக்கப்பட்ட சாலையோர கலைநிகழ்ச்சிகளின் ஒரு காட்சி…. சற்று பாருங்கள்!
February 24th, 01:17 pm
அகமதாபாதில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் இரண்டு மாபெரும் சாலையோர கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். முதலாவது கலைநிகழ்ச்சி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரைக்கும் நடைபெறுகிறது. ஆசிரமத்தில் இரு தலைவர்களும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இரண்டாவது சாலையோர கலை நிகழ்ச்சி சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கி மொடேரா கிரிக்கெட் அரங்கில் நிறைவு பெறுகிறது. இந்த அரங்கில் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோரை வரவேற்க தெருக்களின் ஓரங்களில் பெருந்திரளான மக்கள் கூட்டம் அலைமோதியது.சமூக வலைதள மூலை 28 நவம்பர் 2017
November 28th, 07:19 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.2017 ஆம் ஆண்டு உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை
November 28th, 03:46 pm
அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் 2017ஆம் ஆண்டுக்கான உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்வதற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.சமூக வலைதள மூலை 11 ஆகஸ்ட் 2017
August 11th, 07:46 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து, உலக தொழில்முனைவோர் மாநாட்டை ஐதராபாத்தில் நவம்பர் 2017ல் நடத்துகின்றன
August 10th, 10:30 pm
இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து, 2017 நவம்பர் 28 முதல் 30 வரை உலக தொழில்முனைவோர் மாநாட்டை (ஜிஇஎஸ்) ஐதராபாத்தில் நடத்துகின்றன. தொழில்முனைவோரை இணைக்கவும் உலக நிறுவனங்களுடன் இணைந்து தொழில் துவங்கவும் இது வகை செய்யும்.