Prime Minister Narendra Modi to visit Maharashtra
January 13th, 11:16 am
PM Modi will visit Maharashtra on 15th January. He will commission three major naval combatants—INS Surat, INS Nilgiri, and INS Vaghsheer—at Naval Dockyard, Mumbai, marking a significant boost in India's maritime strength. Later, he will inaugurate the ISKCON Temple in Kharghar, Navi Mumbai, a cultural project promoting Vedic teachings and harmony.கிரீஸில் இஸ்கான் அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாஸை பிரதமர் சந்தித்தார்
August 25th, 10:55 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.08.2023 அன்று கிரீஸில் உள்ள இஸ்கான் அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாஸை ஏதென்ஸில் சந்தித்தார்.கிருஷ்ண பக்த சபையின் இத்தாலிய கிளை பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு
October 30th, 12:10 am
அகில உலக கிருஷ்ண பக்த சபையின் (ISKCON) இத்தாலிய கிளை பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளின் உறுப்பினர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை செப்டம்பர் 1-ஆம் தேதி பிரதமர் வெளியிடுகிறார்
August 31st, 03:04 pm
ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 1-ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக ரூ. 125 மதிப்பிலான நினைவு நாணயத்தை வெளியிட்டு, நிகழ்ச்சியில் உரையாற்றவிருக்கிறார்.புது தில்லியில் உள்ள இஸ்கான் மையத்தில் நாளை நடைபெறவுள்ள கீதை ஆராதனை மகா உற்சவத்தில் பிரதமர் பங்கேற்பு
February 25th, 06:00 pm
புது தில்லி, கிழக்கு கைலாஷில் அமைந்துள்ள இஸ்கான் – இந்திய கலாச்சார பெருமை மையத்தில் பிப்ரவரி 26, 2019 அன்று நடைபெறவுள்ள கீதை ஆராதனை மகா உற்சவத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.Shri Gopal Krishna Goswami Maharaja, Head, ISKCON meets PM Modi
March 18th, 03:43 pm
PM meets Ms. Maryam Asif Siddiqui, winner of Bhagavad Gita Champion League
June 18th, 02:10 pm