அதிகாரம் அளிக்கப்பட்ட குடிமக்கள் நமது மக்களாட்சியின் வலுவான தூண்: பிரதமர் மோடி
March 06th, 07:05 pm
மத்தியத் தகவல் ஆணையத்தின் புதிய கட்டிடத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். ஜனநாயகம் மற்றும் பங்கேற்பு ஆட்சி முறைக்கு வெளிப்படைத்தன்மையும், பொறுப்பேற்கும் தன்மையும் அவசியம்.. கடந்த மூன்றரை ஆண்டுகளில் அதிகாரமளிக்கப்பட்ட குடிமக்கள் என்பது ஜனநாயகத்தின் மிகப்பெறும் வளமாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளின் வாயிலாக மக்களை அறிவுறுத்தியுள்ளதோடு அதிகாரப்படுத்தியும் உள்ளது என்று மோடி கூறினார்.புதுதில்லியில் மத்திய தகவல் ஆணையத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார்
March 06th, 07:00 pm
புதுதில்லியில் மத்திய தகவல் ஆணையத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (6.03.2018) திறந்து வைத்தார்.Narendra Modi App now available for iPhone
July 24th, 07:48 pm
Official Mobile App of Prime Minister Narendra Modi launched
June 17th, 04:47 pm