பிரதமர் செப்டம்பர் 23-ம் தேதி வாரணாசி செல்கிறார்
September 21st, 10:16 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 செப்டம்பர் 23 அன்று வாரணாசி செல்கிறார். அங்கு பிற்பகல் 1.30 மணியளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3:15 மணியளவில், ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தை அடையும் பிரதமர், காசி சங்க கலாச்சார பெருவிழாவில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 16 அடல் உண்டு உறைவிட பள்ளிகளையும் அவர் திறந்து வைக்கிறார்.உத்தரப் பிரதேசம் மிர்சாபூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமரின் உரை
July 14th, 06:28 pm
புதிய இந்தியாவுக்குப் புதிய வாரணாசியை நாங்கள் கட்டி வருகிறோம், என்று பிரதமர் மோடி கூறினார் மற்றும் வாரணாசியில் ரூ. 937 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டு திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக 21 ம் நூற்றாண்டில் காசியை வளர்ச்சி அடையச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.PM Modi inaugurates and lays foundation stone for multiple development projects in Varanasi
July 14th, 06:07 pm
Speaking at the inauguration and foundation stone laying ceremony of various development works in Varanasi, PM Modi stated that work was in full swing to transform Varanasi into a Smart City. He said that along with the work on an Integrated Command and Control Centre, ten other projects were being carried out rapidly, which not only would transform lives of people in the region but create employment opportunities for youth as well.