There is continuous progress in bilateral trade, investment between India and Kenya: PM Modi
December 05th, 01:33 pm
Addressing the event during the visit of the President of Kenya to India, PM Modi said, Africa has always been given high priority in India's foreign policy. Over the past decade, we have strengthened our collaboration with Africa in mission mode. I am confident that President Ruto's visit will not only enhance our bilateral relations but also provide new impetus to our engagement with the entire African continent.When India grows, the world grows, when India reforms, the world transforms: PM Modi
September 25th, 06:31 pm
Prime Minister Narendra Modi addressed the 76th session of the United Nations General Assembly. In his remarks, PM Modi focused on global challenges posed by Covid-19 pandemic, terrorism and climate change. He highlighted the role played by India at the global stage in fighting the pandemic and invited the world to make vaccines in India.ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் மோடியின் உரை
September 25th, 06:30 pm
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76-வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி தனது கருத்துக்களில், கோவிட் -19 தொற்றுநோய், பயங்கரவாதம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் உலகளாவிய சவால்கள் குறித்து கவனம் செலுத்தினார். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய நிலையில் இந்தியா ஆற்றிய பங்கை அவர் எடுத்துரைத்தார் மற்றும் இந்தியாவில் தடுப்பூசிகள் தயாரிக்க உலகை அழைத்தார்.கிழக்கு பொருளாதார அமைப்பு 2021 கூட்டத்தில் பிரதமரின் காணொலி உரை
September 03rd, 10:33 am
கிழக்கு பொருளாதார அமைப்பில் உரையாற்றுவதில் மகிழ்சியடைகிறேன் மற்றும் இந்த கௌரவத்தை அளித்த அதிபர் புதினுக்கு நன்றி.விளாடிவோஸ்டாக் நகரில் நடந்த 6வது கிழக்கு பொருளாதார அமைப்பு கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்
September 03rd, 10:32 am
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில், 2021 செப்டம்பர் 3ம் தேதி நடந்த 6வது கிழக்கு பொருளாதார அமைப்பு (EEF) கூட்டத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.