நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டு பிரகடனம். காத்மாண்டு, நேபாளம் ( ஆகஸ்ட் 30-31, 2018)
August 31st, 12:40 pm
பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர், பூடான் ராஜ்யத்தின் முதன்மை ஆலோசகர், இந்திய குடியரசின் பிரதமர், மியான்மர் ஐக்கிய குடியரசின் அதிபர், நேபாள பிரதமர், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிபர், தாய்லாந்து ராஜியத்தின் பிரதமர் ஆகிய நாங்கள் நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் காத்மாண்டில் 2018, ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் சந்தித்தோம்.பிம்ஸ்டெக் நாடுகளின் வளர்ச்சி, சமாதானம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது: பிரதமர் மோடி
August 30th, 05:28 pm
பிம்ஸ்டெக் நாடுகளின் வளர்ச்சி, சமாதானம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.பயங்கரவாதத்தை ஒடுக்க பிம்ஸ்டெக் நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கூறுகிறார்India will continue to expand and deepen economic engagements with ASEAN: PM Modi
September 08th, 09:51 am
In his closing remarks at the ASEAN summit, PM Modi said that all 3 pillars of our partnership - security, economic & socio-cultural have registered good progress. PM also said that India will continue to expand & deepen its economic engagements with ASEAN.