காவல் துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் ஜனவரி 21-22 தேதிகளில் பங்கேற்பு
January 20th, 07:15 pm
புதுதில்லியின் பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நடைபெறும் அகில இந்திய காவல்துறை தலைவர்கள் (டிஜிபி/ஐஜிபி) மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023 ஜனவரி 21-22 தேதிகளில் பங்கேற்கிறார்.குஜராத்தில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
March 12th, 12:14 pm
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் மற்றும் பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்!தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்
March 12th, 12:10 pm
அகமதாபாத்தில் இன்று (12.03.2022) தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்த பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழுவின் 21-வது கூட்டத்தில் காணொலி மூலம் பிரதமர் பங்கேற்றார்
September 17th, 05:21 pm
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழுவின் 21-வது கூட்டத்தில் காணொலி மூலமும், ஆப்கானிஸ்தான் குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு-சிஎஸ்டிஓ கூட்டு அமர்வில் காணொலி செய்தி மூலமும் பிரதமர் பங்கேற்றார்.ஆப்கானிஸ்தான் குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) உச்சிமாநாட்டில் பிரதமரின் உரை
September 17th, 05:01 pm
ஆப்கானிஸ்தான் குறித்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) ஆகியவற்றுக்கிடையேயான உச்சிமாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததற்காக அதிபர் ரஹ்மோனுக்கு நன்றி தெரிவித்து எனது உரையை தொடங்குகிறேன்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் 21-வது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை
September 17th, 12:22 pm
முதலில், எஸ்சிஓ அமைப்பின் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதற்காக அதிபர் ரஹ்மோனுக்கு எனது வாழ்த்துக்கள். மிகவும் சவாலான உலகளாவிய மற்றும் பிராந்திய சூழலில் கூட இந்த அமைப்பை அவர் திறம்பட நிர்வகித்து வருகிறார். நடப்பாண்டில், தஜிகிஸ்தான் 30 வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில், இந்திய மக்கள் சார்பாக தஜிகிஸ்தான் சகோதர சகோதரிகளுக்கும், அதிபர் ரஹ்மோனுக்கும் எனது வாழ்த்துக்கள்.PM Modi's remarks on situation at India-China Border
June 17th, 03:50 pm
India wants peace but is capable of giving a befitting reply if provoked, PM Modi said during his remarks on the border clash between soldiers of the Indian and Chinese army in eastern Ladakh.2018 ஆம் ஆண்டின் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் பிரதமரை சந்தித்தனர்
October 09th, 06:21 pm
அன்றாடப் பணியில் தங்களின் சேவை மனப்பான்மையையும், அர்ப்பணிப்பையும் பதிக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரிகளைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். காவல் படையினரைப் பற்றிய மக்களின் கருத்து என்ன என்பதை ஒவ்வொரு அதிகாரியும் உணர வேண்டுமென்றும், காவல் துறையினர் மக்களுக்கு நண்பர்களாகவும், எளிதில் அணுகக் கூடியவர்களாகவும் இருக்கும் வகையில் பணியாற்ற வேண்டுமென்றும் அவர் கூறினார்.Annual Conference on Internal Security - Gujarat CM demands white paper on internal security
June 05th, 07:35 pm
Annual Conference on Internal Security - Gujarat CM demands white paper on internal securityShri Narendra Modi's speech at the Conference of Chief Ministers on Internal Security, New Delhi
June 05th, 01:30 pm
Shri Narendra Modi's speech at the Conference of Chief Ministers on Internal Security, New DelhiShri Modi to attend CM's Conference on Internal Security in New Delhi on 5th June 2013
June 03rd, 12:12 pm
Shri Modi to attend CM's Conference on Internal Security in New Delhi on 5th June 2013Rakshashakti Varsity to train youth for internal security: Hon'ble CM
July 22nd, 01:27 pm
Rakshashakti Varsity to train youth for internal security: Hon'ble CMCM: Law dealing with internal security should be reinforced
February 08th, 09:39 am
CM: Law dealing with internal security should be reinforcedShri Narendrabhai Modi shares plight and sorrow of the Terror wrecked Mumbai
November 28th, 08:21 am
Shri Narendrabhai Modi shares plight and sorrow of the Terror wrecked MumbaiChief Minister writes a detail letter to the Prime Minister
November 28th, 08:18 am
Chief Minister writes a detail letter to the Prime MinisterIn the wake of Terror-Attacks in Mumbai-Internal security In the State has been beefed up
November 28th, 08:13 am
In the wake of Terror-Attacks in Mumbai-Internal security In the State has been beefed upUPA govt. mismanaged national security: Modi
September 15th, 05:18 am
UPA govt. mismanaged national security: Modi