
தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
April 17th, 08:05 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காலை லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில் தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.
முத்ரா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
April 08th, 01:30 pm
வணக்கம் ஐயா, செல்லப்பிராணிகளை வளர்ப்பதிலிருந்து அது தொடர்பான ஒரு தொழில்முனைவோராக நான் மாறினேன் என்பது பற்றிய எனது கதையை இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது வணிக முயற்சியின் பெயர் கே-9 வேர்ல்ட். அதில் நாங்கள் அனைத்து வகையான செல்லப்பிராணி பொருட்கள், மருந்துகளை விற்பனை செய்கிறோம் சார். முத்ரா கடன் பெற்ற பிறகு, செல்லப்பிராணிகள் தொடர்பான தொழிலை விரிவுபடுத்தினேன் சார், விலங்குகள் மீது எனக்கு இருக்கும் அன்பு வித்தியாசமானது. நான் சாப்பிடுகிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல, ஆனால் நான் அவற்றுக்கு உணவளிக்க வேண்டும் சார்.
முத்ரா திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்
April 08th, 01:03 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லி எண் 7, லோக் கல்யாண் மார்கில் உள்ள தமது இல்லத்தில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுடன் இன்று கலந்துரையாடினார். விருந்தினர்களை வரவேற்பதன் கலாச்சார முக்கியத்துவத்தையும், அவர்களின் இருப்பு ஒரு வீட்டிற்கு கொண்டு வரும் புனிதத்தையும் வலியுறுத்தி, கலந்து கொண்ட அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். பங்கேற்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார். செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள், மருந்துகள் மற்றும் சேவைகள் வழங்குவதில் தொழில்முனைவோராக மாறிய பயனாளி ஒருவருடன் கலந்துரையாடிய திரு மோடி, சவாலான காலங்களில் ஒருவரின் திறனில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கடன்களுக்கு ஒப்புதல் அளித்த வங்கி அதிகாரிகளை அழைத்து, கடன் காரணமாக ஏற்பட்ட முன்னேற்றத்தை விளக்குமாறு பயனாளியை அவர் கேட்டுக்கொண்டார். இத்தகைய நடவடிக்கைகள் அவர்களின் நம்பிக்கையை அங்கீகரிப்பது மட்டுமின்றி, பெரிய கனவு காணத் துணியும் தனிநபர்களை ஆதரிப்பதற்கான அவர்களின் முடிவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் திரு மோடி கூறினார். அவர்களின் ஆதரவின் பலன்களை நிரூபிப்பது, வளர்ச்சி மற்றும் வெற்றியை வளர்ப்பதில் அவர்களின் பங்களிப்பு குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி பெருமிதம் கொள்ளும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.1996 இலங்கை கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மேற்கொண்ட சிறப்பு கலந்துரையாடலின் தமிழாக்கம்
April 05th, 10:25 pm
உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அணி இந்திய மக்கள் இன்னும் அன்புடன் நினைவில் வைத்திருக்கும் ஒரு அணிஎன்று நான் உணர்கிறேன். நீங்கள் இந்திய அணியை வீழ்த்திய தருணத்தை நாடு மறக்கவில்லை.1996 இலங்கை கிரிக்கெட் அணியுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கலந்துரையாடல்
April 05th, 10:23 pm
இலங்கையின் கொழும்பில் நேற்று, 1996 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்தகே கலந்துரையாடலின் போது, பிரதமரை சந்தித்ததில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இந்திய மக்கள், அணியின் தாக்கத்தை ஏற்படுத்திய செயல்திறனை, குறிப்பாக நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய மறக்கமுடியாத வெற்றியை இன்னும் நினைவில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். அவர்களின் சாதனைகள் தேசத்தில் தொடர்ந்து எதிரொலிப்பதாக அவர் மேலும் கூறினார். 2010 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த ஒரு போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர் நடுவராகப் பணியாற்றியதைப் பார்த்ததை திரு மோடி நினைவு கூர்ந்தார். இந்தியாவின் 1983 உலகக் கோப்பை வெற்றி மற்றும் இலங்கை அணியின் 1996 உலகக் கோப்பை வெற்றியின் உருமாறும் தாக்கத்தை அவர் எடுத்துரைத்தார், இந்த மைல்கற்கள் கிரிக்கெட் உலகை எவ்வாறு மாற்றியமைத்தன என்பதை வலியுறுத்தினார். டி 20 கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியை, 1996 போட்டிகளில் அப்போதைய இலங்கை கிரிக்கெட் அணி வெளிப்படுத்திய புதுமையான விளையாட்டு பாணியில் காணலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார். வீரர்களின் தற்போதைய முயற்சிகள் குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டிய அவர், அவர்கள் இன்னும் கிரிக்கெட் மற்றும் பயிற்சியாளர் பணிகளில் ஈடுபட்டுள்ளார்களா என்று விசாரித்தார்.அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறை இயக்குநர் திருமிகு துளசி கப்பார்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்
March 17th, 08:52 pm
அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறை இயக்குநர் திருமிகு துளசி கப்பார்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
January 25th, 03:30 pm
ஐயா, இன்று உங்களைப் பார்த்த பிறகு என் கனவு நனவாகியுள்ளதுதேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
January 25th, 03:00 pm
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24, 2025) லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில் கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது, பிரதமரை நேரில் சந்தித்ததில் பல பங்கேற்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை நிரூபிக்கிறது என்று பிரதமர் அதற்கு பதிலளித்தார்.என்சிசி வீரர்கள், என்எஸ்எஸ் தன்னார்வலர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
January 24th, 08:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று புதுதில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில், வரவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் என்சிசி வீரர்கள், என்எஸ்எஸ் தன்னார்வத் தொண்டர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்தி வடிவமைப்பு கலைஞர்களுடன் கலந்துரையாடினார். உரையாடலைத் தொடர்ந்து இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஜனவரி 12 அன்று நடைபெறும் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் பங்கேற்கிறார்
January 10th, 09:21 pm
வழக்கமான முறையில் நடத்தப்படும் தேசிய இளைஞர் விழாவின் 25 ஆண்டுகால பாரம்பரியத்தை மாற்றுவதை வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசியல் சார்பு இல்லாத 1 லட்சம் இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அவர்களின் யோசனைகளை நனவாக்க ஒரு தேசிய தளத்தை வழங்கவும் வேண்டும் என்ற பிரதமரின் சுதந்திர தின அழைப்புடன் இது ஒத்துப்போகிறது. அதற்கேற்ப, இந்த தேசிய இளைஞர் தினத்தில், நாட்டின் எதிர்காலத் தலைவர்களை ஊக்குவிக்கவும், அதிகாரம் அளிக்கவும் வடிவமைக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் பிரதமர் பங்கேற்பார். புதியன கண்டறியும் இளம் தலைவர்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான, பத்து கருப்பொருள் பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பத்து பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிகளை பிரதமர் முன் வைப்பார். இந்தியாவின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்ள இளம் தலைவர்களால் முன்மொழியப்பட்ட புதுமையான யோசனைகளையும் தீர்வுகளையும் இந்த விளக்கக்காட்சிகள் பிரதிபலிக்கும்.சாஹிபாபாத் ஆர்.ஆர்.டி.எஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்.ஆர்.டி.எஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலில் பயணம் செய்த போது மாணவர்கள் மற்றும் ரயில் லோகோ பைலட்டுகளுடனான பிரதமரின் உரையாடலின் தமிழாக்கம்
January 05th, 08:50 pm
ஆமாம் ஐயா. இன்று, உங்களால் ஒவ்வொரு வீட்டிலும் யு.பி.ஐ பயன்படுத்தப்படுகிறது.நமோ பாரத் ரயிலில் மாணவர்கள், ரயில் ஓட்டுநர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
January 05th, 08:48 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சாஹிபாபாத் துரித ரயில் போக்குவரத்து நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் துரித ரயில் போக்குவரத்து நிலையம் வரை நமோ பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது இளம் நண்பர்களுடன் அவர் அன்புடன் உரையாடினார். அவர்கள் பிரதமருக்கு ஓவியங்களையும், கலைப் படைப்புகளையும் பரிசளித்தனர்.We have resolved that even the poorest of the poor in this country will have a roof over their head: PM
January 03rd, 08:30 pm
In the heartwarming conversation with the beneficiaries moving into Swabhiman Apartments, Prime Minister Shri Narendra Modi expressed his joy at the transformation brought about by the Government's housing initiative. The interaction reflected the positive changes in the lives of families who had previously lived in slums and now have access to permanent homes.ஸ்வாபிமான் அடுக்குமாடிக் குடியிருப்பு பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்
January 03rd, 08:24 pm
அனைவருக்கும் வீடு என்ற தமது உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, தில்லி அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசைப்பகுதி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார். ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.45-வது பிரகதி கலந்துரையாடலுக்கு பிரதமர் தலைமை தாங்கினார்
December 26th, 07:39 pm
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் முனைப்பான நிர்வாக செயல் திறன், திட்டங்களை உரிய காலத்திற்குள் அமல்படுத்துவதற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்முக தளமான பிரகதியின் 45-வது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.கயானா நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
November 22nd, 05:31 am
கயானாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கிரிக்கெட் இந்தியாவையும் கயானாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது என்றும், கலாச்சார இணைப்புகளை ஆழப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
October 04th, 06:43 pm
இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04-10.2024) கலந்துரையாடினார்.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிரதமர் வீட்டுவசதித் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
September 17th, 04:02 pm
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டு சாம்பியன்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் சுருக்கம்
September 13th, 03:25 pm
பிரதமர்:இன்று, நான் உங்கள் பேச்சைக் கேட்க விரும்புகிறேன். உங்கள் அனுபவங்கள் என்ன? அங்கு நீங்கள் பலரைச் சந்தித்திருப்பீர்கள்; நிச்சயம் சில நல்ல விஷயங்கள் நடந்திருக்க வேண்டும். நான் அவர்களைப் பற்றி கேட்க விரும்புகிறேன்.PM Modi interacts with Paris Paralympic champions
September 13th, 03:25 pm
PM Modi warmly interacted with the Indian contingent from the Paris Paralympics 2024, celebrating their achievements and encouraging them. He praised medalists like Ajeet Singh Yadav and Sumit Antil, shared heartfelt moments with athletes like Navdeep Singh, Palak Kohli and Sharad Kumar, and playfully engaged with the team, emphasizing his support and enthusiasm for their inspiring performances and future successes.