செயற்கை நுண்ணறிவு குறித்த வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாட்டை (ஜிபிஏஐ) டிசம்பர் 12 அன்று பிரதமர் தொடங்கி வைப்பார்
December 11th, 04:27 pm
ஜி.பி.ஏ.ஐ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட பல்வேறு சம்பந்தப்பட்டவர்களின் முன்முயற்சியாகும், இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னுரிமைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்த கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024-ம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் முன்னணி தலைமைத்துவமாக இந்தியா உள்ளது.இன்டெல் தலைமை செயல் அதிகாரி பாட் கெல்சிங்கர் உடன் பிரதமர் சந்திப்பு
April 06th, 11:00 pm
இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாட் கெல்சிங்கரை சந்தித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் குறித்து அவருடன் உரையாடினார். இந்தியா மீதான பாட் கெல்சிங்கரின் நம்பிக்கையை அவர் பாராட்டினார்.இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுடன் பிரதமர் உரையாடல்
April 13th, 10:08 pm
இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு பேட் கெல்சிங்கர் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.India: The “It” Destination for IT Giants
April 03rd, 04:37 pm
The world’s largest tech companies are recognizing the great potential offered by Indian economy with its highly skilled workforce, a thriving business climate and a digital push under PM Modi’s visionary leadership. The top tech organizations are looking to expand their base and be part of India’s growth story.