இந்தியா - பங்களாதேஷ் இடையே ‘மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் மார்ச் 9ம் தேதி தொடங்கி வைக்கிறார்
March 07th, 08:50 pm
இந்தியா - பங்களாதேஷ் இடையே ‘மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 மார்ச் 9ம் தேதி மதியம் 12 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை பிரதமர் திறந்து வைத்தார்
November 09th, 05:22 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியைத் திறந்து வைத்து, முதல் தொகுதி பயணத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.Guru Nanak Dev Ji taught about equality, brotherhood and unity in the society: PM
November 09th, 11:13 am
Prime Minister Narendra Modi today called for upholding the teachings and values of Shri Guru Nanak Dev Ji. He was participating in the special event organised at Dera Baba Nanak on the occasion of the inauguration of the Integrated Check Post (ICP) and the Kartarpur Corridor.குரு நானக் தேவ் ஜி-யின் போதனைகளைப் பின்பற்ற பிரதமர் வேண்டுகோள்
November 09th, 11:12 am
குரு நானக் தேவ் ஜி-யின் உயரிய நெறிகளையும், போதனைகளையும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கர்தார்பூர் வழித்தடத்தில் தேரா பாபா நானக் என்ற இடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை தொடங்கி வைக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். குரு நானக் தேவ்-இன் 550வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், சிறப்பு நாணயம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.நேபாளப் பிரதமர் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட போது (07.04.2018) வெளியிடப்பட்ட இந்தியா-நேபாளக் கூட்டு அறிக்கை
April 07th, 12:29 pm
நேபாளப் பிரதமர் ரைட் ஹானரபிள் திரு. கே.பி. சர்மா ஒளி, இந்தியாவில் அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 2018, ஏப்ரல் 6 –ம் தேதி முதல் 8 –ம் தேதி வரை பயணம் மேற்கொண்டார்.Joint dedication of the Petrapole Integrated Check Post (ICP)
July 21st, 08:52 pm
Social Media Corner 21st July
July 21st, 07:23 pm
In India’s development journey, our neighbours play a vital role: PM Modi
July 21st, 04:53 pm
PM Narendra Modi, Bangladesh PM Sheikh Hasina to jointly dedicate Integrated Check Post (ICP) at Petrapole
July 21st, 10:49 am