மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற பெயரில் பிரதமர் ஆற்றிவரும் உரையின் 44ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 27.5.18
May 27th, 11:30 am
வணக்கம். மனதின் குரல் வாயிலாக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய கப்பற்படையின் 6 பெண் கமாண்டர்கள் கொண்ட ஒரு குழு பல மாதங்களாக கடல்பயணம் மேற்கொண்டது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.ஐ.என்.எஸ்.வி. தாரிணி குழுவினருடன் பிரதமர் சந்திப்பு
May 23rd, 02:20 pm
ஐ.என்.எஸ்.வி. தாரிணி கப்பலில் உலகைச் சுற்றி வந்த இந்திய கடற்படையைச் சேர்ந்த ஆறு பெண் அதிகாரிகள் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தனர்.சமூக வலைதள மூலை மே 21 2018
May 21st, 07:39 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.நவிகா சாகர் பரிக்ரமா என அழைக்கப்பட்ட பயணத்தை ஐ.என்.எஸ்.வி. தாரிணி கப்பலில் உலகைச் சுற்றி வந்த இந்திய கடற்படையைச் சேர்ந்த ஆறு பெண் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி பாரட்டினார்.
May 21st, 07:35 pm
ஐ.என்.எஸ்.வி. தாரிணி கப்பலில் உலகைச் சுற்றி வந்த இந்திய கடற்படையைச் சேர்ந்த ஆறு பெண் அதிகாரிகளை இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை பாரட்டினார். நவிகா சாகர் பரிக்ரமா என அழைக்கப்பட்ட இந்தப் பயணம், முற்றிலும் பெண் அதிகாரிகள் கொண்ட இந்தியக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது உலகளாவிய கடல்வழிப் பயணமாகும்.சமூக வலைதள மூலை 20, அக்டோபர் 2017
October 20th, 07:23 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் தாரிணி குழுவினருக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்து
October 19th, 06:29 pm
தற்போது உலக சுற்றுப் பயணத்தில் உள்ள இந்திய கடற்படை பாய்மர கப்பல் (ஐ.என்.எஸ்.வி) தாரிணி குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி அழைப்பு மூலம் பேசினார்.PM wishes the women officers of Navika Sagar Parikrama the very best; urges people to share good wishes on the NM App
September 10th, 11:20 am
ஐஎன்எஸ்வி தாரிணி கப்பலின் ஆறு பெண் குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கவும்…….உங்களது கருத்தை பகிர்ந்து கொள்ளவும்!
August 27th, 11:40 am
ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நடத்திய மன் கீ பாத் உரையில், பிரதமர் நரேந்திர மோடி, உலகம் முழுக்க சுற்றி வரும் ஐஎன்எஸ்வி தாரிணி கப்பலின் ஆறு பெண் அதிகாரிகள் குழு உடனான சந்திப்பை நினைவு கூர்ந்தார்.மாற்றத்தை ஏற்படுத்தும் முறை, திறமையை மேம்படுத்துதல், தலைமை பண்பை வளர்த்தல் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கவும் : மன் கீ பாத்தில் பிரதமர் மோடி
August 27th, 11:36 am
சமீபத்திய வன்முறை சம்பவங்கள் குறித்து ’மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அது போன்ற செயல்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறினார். அஹிம்சையை முக்கிய தர்மமாக கொண்ட நாடு இந்தியா எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் விழாக்கள் பற்றி மோடி பேசினார். விழாக்களை தூய்மையின் சின்னமாக ஆக்க அவர் மக்களை வலியுறுத்தினார். சமூகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு உங்கள் முக்கியமான பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.