Role of newspapers is crucial in the journey to Viksit Bharat: PM Modi at inauguration of INS Towers in Mumbai
July 13th, 09:33 pm
Prime Minister Narendra Modi inaugurated the INS Towers at the Indian Newspaper Society Secretariat in Mumbai. He emphasized the media's crucial role in democracy and societal change, urging newspapers to promote tourism, expand globally, and leverage digital editions. PM Modi highlighted the media's impact on national movements and digital initiatives, calling for collective efforts to enhance India's global image and progress.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்தியன் செய்தித் தாள் சங்க கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்
July 13th, 07:30 pm
மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜி-பிளாக்கில் உள்ள இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைமை அலுவலகமான ஐஎன்எஸ் டவர்ஸ் கட்டடத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த புதிய கட்டடம் மும்பையில் நவீனமான, திறன் வாய்ந்த அலுவலக இடத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும். மேலும் மும்பையில் செய்தித்தாள் தொழில் துறைக்கு முக்கிய மையமாகவும் இது செயல்படும்.ஜூலை 13 அன்று பிரதமர் மும்பை பயணம்
July 12th, 05:23 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஜூலை 13 அன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு பயணம் மேற்கொள்கிறார். மாலை 5:30 மணியளவில், பிரதமர் மும்பை கோரேகானில் உள்ள நெஸ்கோ கண்காட்சி மையத்தை சென்றடைவார். அங்கு அவர் 29,400 கோடி ரூபாய்க்கும் அதிகமான சாலை, ரயில்வே மற்றும் துறைமுகங்கள் துறை தொடர்பான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். அதன்பிறகு, இரவு 7 மணியளவில், பிரதமர் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஜி-பிளாக்கில் உள்ள இந்திய செய்தி சேவை (ஐஎன்எஸ்) செயலகத்திற்கு சென்று ஐஎன்எஸ் கோபுரங்களைத் திறந்து வைக்கிறார்.