இந்தோனேஷியா ஓப்பன் ஸுப்பர் ஸீரிஸ் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு பிரதமர் வாழ்த்து
June 18th, 06:38 pm
இந்தோனேஷியா ஓப்பன் ஸுப்பர் ஸீரிஸ் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியன் பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். “வாழ்த்துக்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த். இந்தோனேஷியா ஓப்பன் சூப்பர் ஸீரிஸில் நீங்கள் வெற்றி பெற்றதற்கு அளவில்லா மகிழ்ச்சி,” என்று பிரதமர் கூறினார்.