இரண்டாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சிமாநாடு
November 20th, 08:38 pm
ரியோ டி ஜெனிரோவில் நவம்பர் 19 அன்று ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் இரண்டாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தினர். முதலாவது வருடாந்திர உச்சிமாநாடு கடந்த ஆண்டு மார்ச் 10-ந் தேதி புதுதில்லியில் பிரதமர் அல்பானீஸின் இந்திய வருகையின் போது நடைபெற்றது.லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் வியன்டியானில் நடைபெற்ற 19-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 11th, 08:15 am
ஆசியானின் ஒற்றுமையையும் மையத்தன்மையையும் இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் கண்ணோட்டத்திற்கும் குவாட் ஒத்துழைப்புக்கும் ஆசியான் முக்கியமானது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் பெருங்கடல் முன்முயற்சி, இந்தோ-பசிஃபிக் மீதான ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கிடையே முக்கியமான ஒற்றுமைகள் உள்ளன. சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிஃபிக் என்பது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியமானது.19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
October 11th, 08:10 am
லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசில் உள்ள வியன்டியானில் 2024, அக்டோபர் 11 அன்று நடைபெற்ற 19 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார்
September 19th, 03:07 pm
பிரதமர் மோடி செப்டம்பர் 21-23, 2024 இல் அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது, டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறும் நான்காவது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். செப்டம்பர் 23 அன்று, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பிரதமர் ‘எதிர்கால உச்சி மாநாட்டில்’ உரையாற்றுகிறார்.புருனே சுல்தானுடனான சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்து
September 04th, 03:18 pm
உங்கள் கனிவான வார்த்தைகள், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக உங்களுக்கும், ஒட்டுமொத்த அரச குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியா-கிரீஸ் கூட்டறிக்கை
August 25th, 11:11 pm
கீரீஸ் பிரதமர் திரு கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, 25.08.2023 அன்று ஹெலனிக் (கிரீஸ்) குடியரசிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.கிரீஸ் பிரதமருடன் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசியதன் தமிழாக்கம்
August 25th, 02:45 pm
கிரீஸிஸ் (கிரேக்கம்) ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்பான துயரச் சம்பவங்களில் உயிர் இழந்தவர்களுக்கு முதலில் எனது இரங்கலை, இந்திய மக்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.இந்தோ-பசிபிக் பகுதிக்கான இந்திய- ஃபிரான்ஸ் நாடுகளின் திட்டங்கள்
July 14th, 11:10 pm
நமது இரு நாடுகளும் தடையில்லாத, வெளிப்படையான, உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் அமைதியான இந்தோ- பசிபிக் பகுதியில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். பிரதமர் திரு மோடியின் சாகர் திட்டமும், அதிபர் திரு மேக்ரானின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த திட்டமும் ஒருங்கிணைந்துள்ளன. விரிவான நமது ஒத்துழைப்பு, பாதுகாப்பு, ராணுவம், பொருளாதாரம், இணைப்பு, உள்கட்டமைப்பு, நிலைத்தன்மை மற்றும் மனித மேம்பாட்டை உள்ளடக்கி இருக்கிறது.