ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 10th, 06:25 pm
1951-ம் ஆண்டு இதே இடத்தில், இதே மைதானத்தில்தான் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன என்பது எவ்வளவு அற்புதமான தற்செயல் நிகழ்வு. இன்று, நீங்கள் காட்டிய தைரியம், நீங்கள் செய்த முயற்சிகள் மற்றும் நீங்கள் கொண்டு வந்த வெற்றிகளால், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது. 100 பதக்கங்களைக் கடக்க இரவு பகலாக உழைத்தீர்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உங்களைப் போன்ற அனைத்து விளையாட்டு வீரர்களின் செயல்திறனால் ஒட்டுமொத்த நாடும் பெருமிதம் கொள்கிறது.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
October 10th, 06:24 pm
புதுதில்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் மைதானத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மத்தியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தப்போட்டிகளில் இந்தியா 28 தங்கப் பதக்கங்கள் உட்பட 107 பதக்கங்களை வென்றது, இது கான்டினென்டல் மல்டி ஸ்போர்ட்ஸ் பிரிவில் வென்ற மொத்தப் பதக்கங்களின் அடிப்படையில் சிறந்த செயல்திறன் ஆகும்.PM Modi addresses the Nari Shakti Vandan Abhinandan Karyakram in Ahmedabad
September 26th, 07:53 pm
Addressing the Nari Shakti Vandan Abhinandan Karyakram in Ahmedabad, Prime Minister Narendra Modi hailed the passage of the Nari Shakti Vandan Adhiniyam, seeking to reserve 33% of seats in Lok Sabha and state Assemblies for women. Speaking to the women in the event, PM Modi said, “Your brother has done one more thing in Delhi to increase the trust with which you had sent me to Delhi. Nari Shakti Vandan Adhiniyam, i.e. guarantee of increasing representation of women from Assembly to Lok Sabha.”ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப்பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்
September 25th, 04:21 pm
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஐ.பி.எஸ்.ஏ. உலக விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
August 26th, 10:29 pm
ஐ.பி.எஸ்.ஏ. உலக விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.'ஏக் பாரத், ஷ்ரேஷ்ட் பாரத்' (ஒரே இந்தியா, வலிமையான இந்தியா) என்ற எண்ணம் நமது தேசத்தை பலப்படுத்துகிறது: 'மன் கீ பாத்' தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
March 26th, 11:00 am
எனக்கு மிகவும் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம், பிறருக்கு சேவையாற்றவே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பற்றி உரையாடியிருக்கிறோம். பலர் எப்படிப்பட்டவர்கள் என்றால், பெண்களின் கல்விக்காகவே தங்களின் மொத்த ஓய்வூதியத்தையும் அளித்தவர்கள், சிலர் தங்களுடைய வாழ்க்கை முழுவதின் சம்பாத்தியத்தையும் சுற்றுச்சூழல் மற்றும் பிராணிகளின் சேவைக்காகவே அர்ப்பணம் செய்தவர்கள். நமது தேசத்திலே பொது நலனுக்கு மிக உயரிய இடம் அளிக்கப்பட்டிருக்கிறது, பிறர் நலன் பொருட்டு, தங்களுடைய அனைத்தையும் எந்த மறு சிந்தனையும் இல்லாமல் தானமளிப்பார்கள். ஆகையால் தானே நமக்கெல்லாம் சிறுவயதிலேயே சிபிச்சக்கரவர்த்தி, ததீசி போன்ற உறுப்பு தானம் புரிந்தவர்களின் கதைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் இன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 18th, 11:17 pm
இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மின்னணு வாயிலாக இணைந்துள்ள கருத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளான 'இந்தியாவின் தருணம்' எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இது உண்மையிலேயே இந்தியாவின் தருணம் என்ற குரலை இது எதிரொலிக்கிறது. அதே நம்பிக்கையை இந்தியா டுடே குழுமம் பிரதிபலிப்பது இந்தக் குரலை மேலும் சிறப்பானதாக்குகிறது.இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் உரை
March 18th, 08:00 pm
புது தில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 15th, 07:19 pm
7வது மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
August 08th, 08:20 am
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மனதின் குரல், 75ஆவது பகுதி
March 28th, 11:30 am
மனதின் குரல், 75ஆவது பகுதிஜிஎஸ்டி நாட்டின் வலிமையை எடுத்துரைக்கிறது : மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி
July 30th, 11:01 am
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டியை நாட்டிப் பொருளாதாரத்தை மேம்படுத்தி நல்ல மாற்றத்தை கொண்டு வரும் ‘குட் அண்ட் சிம்பிள் டேக்ஸ்’ என கூறினார். ஜிஎஸ்டியை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அவர் பாராட்டினார். ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டுகள் நிறைவு மற்றும் சுதந்திர போரட்டத்தில் தலைவர்களின் பங்கு ஆகியவை குறித்து பேசினார். நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து கவலை வெளியிட்ட அவர், நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும் படி அதிகாரிகளை வலியுறுத்தினார்.சமூக வலைதள மூலை 28 ஜூலை 2017
July 28th, 07:38 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.PM interacts with Indian Women’s Cricket Team
July 27th, 09:19 pm
PM Modi interacted with the players and officials of the Indian Women’s Cricket Team that recently participated in the Women’s Cricket World Cup. Noting that India’s daughters have made the nation proud in many international sporting events, the Prime Minister said that the society is benefiting from the progress that women are making in various fields.Social Media Corner 23 July 2017
July 23rd, 08:20 pm
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!PM conveys his best wishes to women's cricket team for the World Cup finals
July 23rd, 04:23 pm
PM Narendra Modi took to Twitter to convey his best wishes to the Indian women's cricket team, which is playing in the World Cup Final against England. As our women's cricket team plays the World Cup finals today, I join the 125 crore Indians in wishing them the very best! PM Modi said in a tweet.Social Media Corner 4th December
December 04th, 12:40 pm
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!