நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டு பிரகடனம். காத்மாண்டு, நேபாளம் ( ஆகஸ்ட் 30-31, 2018)

August 31st, 12:40 pm

பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர், பூடான் ராஜ்யத்தின் முதன்மை ஆலோசகர், இந்திய குடியரசின் பிரதமர், மியான்மர் ஐக்கிய குடியரசின் அதிபர், நேபாள பிரதமர், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிபர், தாய்லாந்து ராஜியத்தின் பிரதமர் ஆகிய நாங்கள் நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் காத்மாண்டில் 2018, ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் சந்தித்தோம்.

பிம்ஸ்டெக் நாடுகளின் வளர்ச்சி, சமாதானம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது: பிரதமர் மோடி

August 30th, 05:28 pm

பிம்ஸ்டெக் நாடுகளின் வளர்ச்சி, சமாதானம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.பயங்கரவாதத்தை ஒடுக்க பிம்ஸ்டெக் நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கூறுகிறார்

நெதர்லாந்து அரசியுடன் பிரதமர் சந்திப்பு

May 28th, 06:57 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (2018, மே 28) நெதர்லாந்து அரசி மேன்மை தங்கிய மாக்சிமாவைச் சந்தித்தார்.

PM Modi addresses civic reception at Kathmandu, Nepal

May 12th, 04:39 pm

Addressing a civic reception at Kathmandu, PM Modi highlighted the deep rooted ties between India and Nepal. He said that Nepal was a top priority for India’s ‘Neighbourhood First’ policy. He also complimented Nepal for its commitment towards democracy and successfully conducting federal, provincial and local body elections. PM Modi asserted that India would stand shoulder-to-shoulder with Nepal in its development journey.