108-வது அறிவியல் மாநாட்டில் பிரதமர் காணொலி மூலம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 03rd, 10:40 am
இந்திய அறிவியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு நம் நாட்டின் அறிவியல் திறனின் முக்கியத்துவம் அவசியமாகும். நாட்டிற்காக சேவையாற்றும் உணர்வோடு அறிவியலின் ஆற்றல் இணையும் போது, நன்மைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமையும். நம் நாட்டின் அறிவியல் துறையினருக்கு பொருத்தமான இடத்தை அடைவதை உறுதிப்படுத்தும் விதமாக செயல்பாடுகள் அமையும் என்பதில் நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன்.108-வது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் தொடங்கிவைத்து உரை
January 03rd, 10:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை இன்று (03.01.2023) காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்து உரையாற்றினார். இந்த ஆண்டின் இந்திய அறிவியல் மாநாட்டின் கருப்பொருளானது, “அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் பெண்கள் மேம்பாட்டுடன் கூடிய நிலையான வளர்ச்சி” ஆகும். இந்த மாநாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம், நிலையான வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு அடைவது சம்பந்தமாக விவாதங்கள் நடைபெறும்.108-வது இந்திய அறிவியல் மாநாட்டில் ஜனவரி 3-ஆம் தேதி பிரதமர் உரையாற்றுகிறார்
January 01st, 10:58 am
108-வது இந்திய அறிவியல் மாநாட்டில் ஜனவரி 3, 2023 காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார்.107-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமரின் உரை
January 03rd, 10:51 am
நண்பர்களே, முதலாவதாக உங்கள் அனைவருக்கும் 2020 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு மற்றும் அடுத்த 10 ஆண்டுகளின் தொடக்க நாளில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்ததாக அமைவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் இந்த நிகழ்ச்சி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புக்கு பெயர் பெற்ற நகரமான பெங்களூருவில் நடைபெறுகிறது. கடந்த முறை நான் பெங்களூரு வந்தபோது, இந்த நாடே சந்திரயான்-2-ஐ கவனித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், அறிவியல், நமது விண்வெளித் திட்டங்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வலிமையை நாடு போற்றிய விதம் என்றென்றும் என் நினைவில் நிற்கும்.107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
January 03rd, 10:50 am
107-வது இந்திய அறிவியல் மாநாட்டை, பிரதமர் திரு.நரேந்திர மோடி, பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (03.01.2020) தொடங்கி வைத்தார்.107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர், பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைக்கிறார்
January 02nd, 05:45 pm
107-வது இந்திய அறிவியல் மாநாட்டை, பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஜிகேவிகே வளாகத்தில், 3 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்றும் பிரதமர் மோடி, ஐ-ஸ்டெம் இணையதளத்தையும் தொடங்கி வைக்கிறார். கர்நாடக முதலமைச்சர் திரு.பி.எஸ்.எடியூரப்பா மற்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.Our scientific institutions should align with future requirements and try to find solutions for local problems: PM
February 28th, 04:01 pm
Conferring the Shanti Swarup Bhatnagar Prizes, PM Modi today said that India deserves nothing but the best, when it comes to innovations in the field of science and technology. He added that science must be fundamental, while on the other hand, technology must be local.Prime Minister confers Shanti Swarup Bhatnagar Prizes for Science and Technology
February 28th, 04:00 pm
Conferring the Shanti Swarup Bhatnagar Prizes, PM Modi today said that India deserves nothing but the best, when it comes to innovations in the field of science and technology. He added that science must be fundamental, while on the other hand, technology must be local.Manipur is rapidly moving ahead on the path of development on every scale: Prime Minister Modi
January 04th, 12:38 pm
Prime Minister Modi inaugurated and laid foundation of various development projects in Manipur. PM Modi while addressing a gathering on the occasion said Manipur is rapidly moving ahead on the path of development. The Prime Minister said that whenever there is discussion about electrifying India’s villages, the name of Leisang village in Manipur will also come.மொறேயில் ஒருங்கிணைந்த சோதனை சாவடியையும் இம்பாலில் பிற உள்கட்டமைப்பு திட்டங்களையும் தொடங்கி வைத்தார் பிரதமர்
January 04th, 12:30 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இம்பாலிற்கு வருகை தந்தார். மொறேயில் பெருந்திரளாக கூடியிருந்த பொது மக்கள் கூட்டத்தில், ஒருங்கிணைந்த சோதனை சாவடியை துவக்கி வைத்தார். சவோம்பங்கில் இந்திய உணவு கழகத்தின் உணவு சேமிப்பு கிடங்கு, தோளைதாபி குறுக்கு அணைத் திட்டம் மற்றும் பல்வேறு நீர் விநியோகத் திட்டங்களையும் சுற்றுலா தொடர்பான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.Jai Jawan, Jai Kisan, Jai Vigyan, Jai Anusandhan: PM Modi at 106th Science Congress
January 03rd, 11:29 am
PM Modi delivered the inaugural address at the 106th session of the Indian Science Congress. Reflecting on the theme of the event this year - ‘Future India: Science and Technology’ - the Prime Minister said that India's true strength will be in connecting its science, technology and innovation, with its people.அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மக்களோடு இணைப்பதே இந்தியாவின் உண்மையான பலம்: 106 ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் உரை
January 03rd, 11:27 am
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மக்களோடு இணைப்பதே இந்தியாவின் உண்மையான பலம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ஜனவரி 3 ஆம் தேதியன்று, 2019, பிரதமர் பஞ்சாப் பயணம்
January 02nd, 07:35 pm
ஜனவரி 3 ஆம் தேதியன்று 2019 பிரதமர் திரு. நரேந்திர மோடி பஞ்சாபிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.Social Media Corner 16 March 2018
March 16th, 07:25 pm
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!மணிப்பூரில்நடைபெற்ற 105-வதுஇந்தியஅறிவியல்காங்கிரஸ்தொடக்கவிழாவில்பிரதமர்ஆற்றியஉரை.
March 16th, 11:32 am
அண்மையில்மறைந்தமதிப்பிற்குரியஇந்தியஅறிவியல்அறிஞர்மூவர்,பத்மவிபூஷண்பேராசிரியர்யஷ்பால்,மார்ச் 16, 2018 அன்று பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் பயணம்
March 15th, 04:15 pm
மார்ச் 16, 2018 அன்று பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.திருப்பதியில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரசின் 104வது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய துவக்கவிழா உரை
January 03rd, 12:50 pm
Addressing the 104th Indian Science Congress, Prime Minister Modi said that our best science and technology institutions should further strengthen their basic research in line with leading global standards. He also said that by 2030 India will be among the top three countries in science and technology and will be among the most attractive destinations for the best talent in the world. “Science must meet the rising aspirations of our people”, the PM added.We are at the global frontiers of achievements in science and technology: PM Modi
January 03rd, 11:37 am
PM to visit Karnataka on January 2nd and 3rd, 2016
January 01st, 08:03 pm