ஏப்ரல் 1-ஆம் தேதி பிரதமர் போபால் பயணம்
March 30th, 11:34 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏப்ரல் 1, 2023 அன்று போபால் செல்லவிருக்கிறார். காலை 10 மணிக்கு போபாலில் உள்ள குஷபவ் தாக்கரே அரங்கில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த ராணுவத் தளபதிகளின் உச்சிமாநாடு 2023 நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வார். அதன் பிறகு மாலை 3:15 மணியளவில் போபாலின் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் போபால் முதல் புதுதில்லி வரையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார்.நமது நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மொழிகள் 'பன்முகத்தன்மையில் ஒற்றுமை'-ன் செய்தியை முழு உலகிற்கும் தெரிவிக்கின்றன: மன் கி பாத்-ன் போது பிரதமர் மோடி
November 24th, 11:30 am
வந்திருந்தார்கள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ப்ரூனெய், ஹாங்காங் மற்றும் நேபாளம். இங்கே எங்களுக்கு போர்திட்டப் பாடங்கள் மற்றும் சர்வதேச இராணுவப் பயிற்சிகள் பரிமாற்றம் பற்றித் தெரிந்து கொண்டோம். இங்கே நமது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது சார். இவற்றில் எங்களுக்கு நீர் விளையாட்டுக்கள் மற்றும் சாகஸ நிகழ்ச்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன, நீரில் விளையாடும் போலோ விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது சார். மேலும் கலாச்சாரப் பிரிவிலும், நாம் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக இருந்தோம் சார். நம்முடைய உடற்பயிற்சியும், ஆணை பிறப்பித்தல் செயல்பாடுகளும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன சார்.Prime Minister lays wreath at the War Memorial, IMA in Dehradun
January 21st, 10:14 pm
Prime Minister Narendra Modi laid a wreath at the War Memorial, IMA in Dehradun today.