72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையின் சிறப்பம்சங்கள் வருமாறு:

August 15th, 09:33 am

இன்று நமது நாட்டில் தன்னம்பிக்கை முழுமையான அளவில் உள்ளது. புதிய உயரங்களை எட்டும் உறுதியுடன் தீவிர கடின உழைப்புடன் நாடு புதிய உயரங்களை எட்டி வருகிறது.

72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 15th, 09:30 am

கடற்படையில் பணியாற்றும் இந்திய இளம்பெண்கள் மேற்கொண்ட கடல் மார்க்கமாக உலகை சுற்றிவரும் பயணம் நவிகா சாகர் பரிக்ரமா மகத்தான வெற்றி பெற்றதாகவும், நலிவடைந்த பின்னணியில் இருந்து வந்த இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகள் மெச்சத்தக்கதாக உள்ளதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இன்றைய தினம் இந்தியா தன்னம்பிக்கையில் சிறந்து விளங்குவதாக உறுதிபடக் கூறினார். சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் சமூக நீதி நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டதாக அமைந்தது என அவர் கூறினார். இந்தியா தற்போது உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

72-வது சுதந்திர தினத்தில் தில்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை

August 15th, 09:30 am

கடற்படையில் பணியாற்றும் இந்திய இளம்பெண்கள் மேற்கொண்ட கடல் மார்க்கமாக உலகை சுற்றிவரும் பயணம் நவிகா சாகர் பரிக்ரமா மகத்தான வெற்றி பெற்றதாகவும், நலிவடைந்த பின்னணியில் இருந்து வந்த இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகள் மெச்சத்தக்கதாக உள்ளதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இன்றைய தினம் இந்தியா தன்னம்பிக்கையில் சிறந்து விளங்குவதாக உறுதிபடக் கூறினார். சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் சமூக நீதி நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டதாக அமைந்தது என அவர் கூறினார். இந்தியா தற்போது உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்தூரில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்து, தூய்மை நகரங்கள் விருதை வழங்கினார் பிரதமர்

June 23rd, 06:00 pm

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை தொலைதூரத்திலிருந்தவாறே பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதாவது, பிரதம மந்திரியின் வீட்டுவசதித் திட்டம், நகர்ப்புற குடிநீர் வழங்கல் திட்டம், நகர்ப்புற திடக் கழிவு மேலாண்மை, நகர்ப்புற துப்புரவுத் திட்டம், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் நகர்ப்புற இயற்கைக்காட்சி திட்டம் போன்றவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

Our approach is “Isolation to Integration”: PM Modi

May 19th, 08:01 pm

PM Narendra Modi today laid foundation stone and inaugurated multiple development projects in Jammu. Speaking at the event, PM Modi said that the Government was working to ensure development of regions which remained isolated for long time. Stating infrastructure development to be the priority, PM Modi said that the Government’s focus was on Highway, Railways, Waterways, iWays and Ropeways in the region.

ஜம்முவில் பிரதமர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கிவைக்கிறார்.

May 19th, 08:00 pm

ஜம்முவில் பிரதமர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகையில்,அரசு நீண்ட காலமாக வளர்ச்சிக்கு உழைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நெடுஞ்சாலைகள், ரெயில்வே, நீர்வழிகள், ஐவேஸ் மற்றும் கயிறுவழிகள் மீது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி

February 07th, 01:41 pm

இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை

February 07th, 01:40 pm

இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

October 03rd, 02:51 pm

இமாசல பிரதேசம் பிலாஸ்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பிரதமர் கூறுகையில், ‘‘இமாசல பிரதேசத்தில் எய்ம்ஸ் நிறுவப்படுவது, இந்த மாநில மக்களுக்கு பல வகையான பலன்களை அளிக்கக்கூடியது. இது இந்த மாநில மக்களுக்கு மட்டுமின்றி, நாட்டின் வடமாநில மக்கள் அனைவருக்கும் பலன் தரும்’’ என்றார்.

சமூக வலைத்தளப் பகுதி 15 ஏப்ரல் 2017

April 15th, 07:24 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

சமூக வலைத்தளப் பகுதி 14 ஏப்ரல் 2017

April 14th, 07:17 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

DigiDhan movement is the fight to end menace of corruption: PM Modi

April 14th, 02:31 pm

PM Narendra Modi launched BHIM Aadhaar interface for making digital payments. Speaking at the event PM Modi said that DigiDhan movement was a ‘Safai Abhiyan’ aimed at sweeping out the menace of corruption. PM Modi urged youth to come forward and undertake more and more digital transactions.

நாக்பூரில் பிரதமர்

April 14th, 02:30 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் டாக்டர். பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமிக்கு சென்று அங்கு மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார்.