India has a robust system of agriculture education and research based on its heritage : PM Modi

August 03rd, 09:35 am

Prime Minister Narendra Modi inaugurated the 32nd International Conference of Agricultural Economists, emphasizing the need for global cooperation in agriculture and the importance of sustainable farming practices. The PM also highlighted India's efforts in digital agriculture, water conservation, and soil health management.

வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

August 03rd, 09:30 am

புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2024) தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம் என்பதாகிம். பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

பிரதமரின் கிசான் சம்மான் சம்மேளனம் 2022-ஐ அக்டோபர் 17-ஆம் தேதி பிரதமர் துவக்கிவைக்கவுள்ளார்

October 15th, 01:34 pm

“பிரதமரின் கிசான் சம்மான் சம்மேளன் 2022” என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் 17-ஆம் தேதி காலை 11:30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார்.

மக்களின் பங்கேற்பு தான் ஜனநாயகத்தின் உண்மையான அம்சம் என பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்

October 11th, 11:56 am

நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் பிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நானாஜி தேஷ்முக்கிற்கு அஞ்சலி செலுத்திய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் தமது வாழ்க்கையை அர்பணித்துள்ளதாக கூறினார். கிராம் சம்வாத் செயலியை தொடக்கி வைத்ததோடு IARI-ல் தாவர ஃபினோமிக்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்

நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் தொடக்க பிழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்

October 11th, 11:54 am

நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் பிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நானாஜி தேஷ்முக்கிற்கு அஞ்சலி செலுத்திய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் தமது வாழ்க்கையை அர்பணித்துள்ளதாக கூறினார். கிராம் சம்வாத் செயலியை தொடக்கி வைத்ததோடு IARI-ல் தாவர ஃபினோமிக்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்

NDA Government is committed to development of Northeast, says PM Modi

May 26th, 06:18 pm

As the BJP led NDA Government at Centre completed three years in power, Shri Narendra Modi highlighted several initiatives undertaken to transform people’s lives. At a public meeting in Guwahati, the PM listed the achievements of Government in the last three years and rolled out the roadmap for realizing the dream of a new India by 2022.

PM Modi addresses public meeting in Guwahati, Assam

May 26th, 06:17 pm

While addressing a public meeting in Assam, PM Narendra Modi listed out achievements of the Government in the last three years. Prime Minister Modi noted that for the first time, the Government had taken a step to uplift the OBCs by passing the OBC Commission. He urged the countrymen to join him in building the New India by 2022.

Agriculture sector needs to be developed in line with the requirements of the 21st century: PM Modi

May 26th, 02:31 pm

Prime Minister Narendra MOdi laid foundation stone for Indian Agricultural Research Institute at Gogamukh in Assam. The PM said that it institute would impact India's Northeast in a positive way in future. The PM said that agriculture sector needed to be developed in line with the requirements of the 21st century.

கோகமுக் அஸ்ஸாமில் பிரதமர் IARI-க்கு அடிக்கல் நாட்டி, கூட்டத்தில் மக்களிடையே பேசினார்

May 26th, 02:30 pm

இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு கோகமுக், அஸ்ஸாமில் பிரதம மந்திரி ஸ்ரீ நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வை ஒட்டி, ஒரு பெரிய மக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர், அஸ்ஸாம் அரசையும், மாநிலத்துக்கு முதலமைச்சர் ஸர்பானந்தா ஸோனோவாலா ஆற்றிய பணியையும் பாராட்டினார்.

இந்திய விவசாய ஆராய்ச்சி மையம் (IARI) அஸ்ஸாமில் அமைக்க கேபினட் ஒப்புதல்

May 17th, 06:26 pm

பொருளாதார விவகாரங்களின் கேபினட் கமிட்டி அஸ்ஸாமில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம் (IARI) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. IARI-அஸ்ஸாம், விவசாயம் சார்ந்த படிப்பில், மேல் பட்ட படிப்பு பயில்வதற்கான கல்வி மையமாக செயல்படும். இந்த கல்வி மையம் IARI-ன் தனிமுத்திரை பெற்று, பயிர் வகைகள், தோட்ட பயிர் வகைகள், வேளாண் காடு வளர்ப்பு, கால்நடைகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழிப்பண்ணை, பன்றி பண்ணை, பட்டு வளர்ப்பு, தேன் உற்பத்தி உள்ளிட்ட பல வகையான துறைகளில் படிக்கும் வாய்ப்பை அளிக்கும்.