இளம் ஐ.ஏ.எஸ். அலுவலர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

July 04th, 06:15 pm

மத்திய அரசில் உதவி செயலர்களாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட 170 இளம் ஐ.ஏ.எஸ் அலுவலர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

ஜனநாயகம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது மக்கள் கூட்டணியின் ஒரு பகுதியாகும்: பிரதமர் மோடி

April 21st, 11:01 pm

ஜனநாயகம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது மக்கள் கூட்டணியின் ஒரு பகுதியாகும்: பிரதமர் மோடி

குடிமைப் பணி தினத்தையொட்டி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமர் ஆற்றிய உரை

April 21st, 05:45 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி குடிமைப் பணி தினத்தையொட்டி அதிகாரிகளிடையே இன்று உரை நிகழ்த்தினார். பாராட்டு, மதிப்பீடு, சுயபரிசோதனை ஆகியவற்றுக்கான நேரம் இது என்றும் பிரதமர் விருது என்பது அரசு அதிகாரிகளுக்கு ஊக்கமளிப்பதற்கான ஒரு முயற்சி என்றும் பிரதமர் கூறினார். விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். அரசின் முன்னுரிமைகளை சுட்டிக் காட்டும் வகையில் இந்த விருதுகள் அமைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி

February 07th, 01:41 pm

இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை

February 07th, 01:40 pm

இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.

'நேர்மறை இந்தியா' ஒரு 'முன்னேற்றம் அடையும் இந்தியாவை' அமைக்கும் பயணத்தை நோக்கி நாம் ஆரம்பிக்கலாம்: பிரதமர் மன் கீ பாத் நிகழ்ச்சியில்

December 31st, 11:30 am

2017 ம் ஆண்டின் 'மன் கீ பாத்’ யின் இறுதி அத்தியாயத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களை ‘'முன்னேற்றம் அடையும் இந்தியா' என்று அழைத்து, புதிய ஆண்டிற்கு சாதகமான வரவேற்பைப் பெற்றார். 21 ம் நூற்றாண்டின் புதிய வாக்காளர்களைப் பற்றி பிரதமர் விளக்கி, ஜனநாயகத்தின் மிகப்பெரிய வாக்குகள், பலரின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று கூறினார்.

இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

October 18th, 02:21 pm

மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிபுரியும் 380 இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்களுடன், நான்கு குழுக்களாக கலந்துரையாடல் நடத்தினார். அக்டோபர் 2017-ல் பல்வேறு தேதிகளில் இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இவற்றில் கடைசி கலந்துரையாடல் 17, அக்டோபர் 2017ல் நடைபெற்றது. ஒவ்வொரு கலந்துரையாடலும் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

துணைசெயலர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம் : 2015ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஐஏஸ் அதிகாரிகள் பிரதமரிடம் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்

September 26th, 02:36 pm

துணைசெயலர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டத்தின் ஒரு பகுதியாக, 2015ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஐஏஸ் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஜிஎஸ்டி அம்லாக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், குறிப்பாக பீம் செயலியை பயன்படுத்துதல் குறித்து இளம் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்

கூடுதல் மற்றும் இணை செயலர்களுடனான பிரதமரின் மூன்றாவது கலந்துரையாடல்

August 27th, 04:04 pm

அரசு பணியில் உள்ள 80 கூடுதல் மற்றும் இணை செயலர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமர் கலந்துரையாடினார்.. உலகளாவிய அளவில் இந்தியாவிற்கு சாதகமான நிலை உள்ளதை எடுத்துரைத்த பிரதமர், 2022 ஆம் ஆண்டிற்குள் புதிய இந்தியாவை உருவக்கும் தெளிவான குறிக்கோளுடன் பணியாற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

கூடுதல் செயலர்கள் மற்றும் இணை செயலர்களிடயே பிரதமர் இரண்டாவது முறையாக கலந்துரையாடினார்

August 25th, 10:30 am

இந்திய அரசில் பணியில் உள்ள 70திற்கும் அதிகமான கூடுதல் செயலர்கள் மற்றும் இணை செயலர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். குடிமக்களின் நல்வாழ்விற்கும் அவர்களை திருப்திபடுத்தவும், வளர்ச்சியுடன் கூடிய நல்லாட்சி மிகவும் முக்கியமானதாகும் என பிரதமர் தெரிவித்தார். நல்லாட்சி தான் அதிகாரிகளின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பிரதமர் ஸ்ரீ நரேஷ் சந்திராவின் மரணத்துக்கு இரங்கல்

July 10th, 11:14 am

“ஸ்ரீ நரேஷ் சந்திரா சிறந்த பொதுமக்கள் பணியாளர், ஆளுமை மற்றும் கொள்கையில் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியவர். அவருடைய மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். நரேஷ் ஜி உடனான ஒரு விவாதத்தை நான் நினைவு கூறுகிறேன். அவர் ஒரு அமெரிக்க தூதுவராக இரவு உணவுக்கு என்னை வரவேற்றார். வலுவான இந்தியா-அமெரிக்கா நட்பில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்,” - பிரதமர்

இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை: செயல்பாடுகளை புதிய இந்தியா ஆற்றல் கொண்டு நிரப்புங்கள்

July 03rd, 12:56 pm

மாற்றத்தை ஏற்காத மனோபாவத்தை கைவிடுமாறு, பிரதமர் மோடி இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ‘புதிய இந்தியா’ ஆற்றல் கொண்டு, இந்தியாவின் நிர்வாக அமைப்பை நிரப்புமாறு கேட்டு கொண்டார். 2015 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரிகளிடம் பேசிய பிரதமர், அமைப்பை மாற்ற தைரியமான மற்றும் ஆற்றல் மிகுந்த நடவடிக்கை தேவைப்படும் என்றார்.

Government should come out of the role of a regulator and act as an enabling entity: PM

April 21st, 12:44 pm

Addressing the civil servants on 11th Civil Services Day, PM Narendra Modi said, “The push for reform comes from political leadership but the perform angle is determined by officers and Jan Bhagidari transforms. He added that competition can play an important role in bringing qualitative change.

குடிமைப்பணிகள் சேவை தினத்தன்று பிரதமர் குடிமைப்பணி சேவைகள் அலுவலர்களுக்கு விருது வழங்கி உரையாற்றினார்

April 21st, 12:40 pm

பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று குடிமைப்பணி சேவை அலுவலர்களுக்கு விருது வழங்கி உரையாற்றினார்.

உதவிச் செயலாளர்கள் பிரிவு உபசார அமர்வு : 2014 – ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் பிரதமர் முன்னிலையில் செயல் விளக்கம்

October 27th, 01:57 pm

PM Narendra Modi today interacted with IAS Officers of 2014 batch. The Prime Minister urged the officers to inculcate team spirit, and work towards breaking silos, in whatever capacity they serve.

PM to young IAS Officers: remain sensitive to circumstances and surroundings

August 02nd, 03:03 pm

PM Modi advised young IAS officers to remain sensitive to their circumstances and surroundings, in order to be able to effectively connect with the people of India. PM Modi asked the IAS Officers to put to practice the skills learnt during training and use latest technology at work. He urged them not to be overawed by hierarchy and interact fearlessly with superiors.

Redefine your role, move beyond controlling, regulating & managerial capabilities: PM Modi to Civil Servants

April 21st, 11:55 am



PM exhorts civil servants to become “agents of change”; calls upon Government officers to engage with people

April 21st, 11:54 am



Our actions must be in tune with our vision. What we learn on the ground is very important: PM to IAS officers of 2013 batch

November 19th, 02:40 pm



PM to young IAS officers : Make the most of the first 10 years of service

November 19th, 01:45 pm