Technology is the bridge to achieve ‘Sabka Saath Sabka Vikas’: PM
October 20th, 07:45 pm
Prime Minister Shri Narendra Modi today unveiled the book “Bridgital Nation” and presented its first copy to Shri Ratan Tata in an event organized at 7, Lok Kalyan Marg, New Delhi today. The book has been written by Shri N Chandrasekaran and Ms. Roopa Purushottam.பிரதமர் “பிரிட்ஜிடல் நேஷன்” எனும் புத்தகத்தை வெளியிட்டார்
October 20th, 07:42 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி 7, லோக் கல்யாண் மார்க் என்னும் முகவரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் “பிரிட்ஜிடல் நேஷன்” எனும் நூலை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை திரு ரத்தன் டாடா பெற்றுக் கொண்டார். இந்த புத்தகம் திரு என் சந்திரசேகரன், திருமிகு ரூபா புருஷோத்தம் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது.Maha Milawat has lost its ground among the people because of their petty politics: PM Modi
April 26th, 02:16 pm
At a public meeting in Madhya Pradesh’s Sidhi, PM Modi took on the incumbent Congress government in the state for the recent discovery of large amounts of illicit cash from senior leaders and their aides and said that the Congress leaders were still deeply involved in corruption and illegal activities.Congress leaders only worry about their families instead of the people: PM Modi in MP
April 26th, 02:15 pm
Prime Minister Modi addressed two huge rallies in Sidhi and Jabalpur in Madhya Pradesh today. At the rallies, PM Modi took on the incumbent Congress government in the state for the recent discovery of large amounts of illicit cash from senior leaders and their aides and said that the Congress leaders were still deeply involved in corruption and illegal activities.NDA has worked to strengthen the national security: PM Modi in Dindori, Maharashtra
April 22nd, 11:01 am
At a massive public rally in Maharashtra’s Dindori, PM Modi said, “The strong government of the NDA in 2014 worked to strengthen the national security of our country and as a result India’s repute on the world stage has grown steadily.”Maharashtra has pledged overwhelming support for the BJP again: PM Modi in Maharashtra
April 22nd, 11:00 am
Prime Minister Narendra Modi addressed two large rallies in Dindori and Nandurbar in Maharashtra today. Addressing the crowd, PM Modi thanked his supporters for their overwhelming support for the BJP in 2014 and asserted that such huge support had made it possible for him to take bold and transformative decisions for the welfare of the country.Mahamilawat’s efforts to protect corrupt middlemen will never bear fruit under my watch: PM Modi
February 02nd, 05:25 pm
PM Narendra Modi addressed rally at Durgapur in West Bengal.PM Modi expressed confidence that in the upcoming elections, the Bharatiya Janata Party would emerge victorious in the state.Our focus is on ensuring 'Ease of Living' for the citizens: PM Modi in Thakurnagar, West Bengal
February 02nd, 12:21 pm
PM Narendra Modi addressed rallies at Thakurnagar and Durgapur in West Bengal. Both the rallies saw PM Modi launch attack on the ruling Trinamool Congress led government in the state. PM Modi expressed confidence that in the upcoming elections, the Bharatiya Janata Party would emerge victorious in the state.TMC is certain to go; people in West Bengal want change: PM Narendra Modi
February 02nd, 12:20 pm
PM Narendra Modi addressed rallies at Thakurnagar and Durgapur in West Bengal. Both the rallies saw PM Modi launch attack on the ruling Trinamool Congress led government in the state. PM Modi expressed confidence that in the upcoming elections, the Bharatiya Janata Party would emerge victorious in the state.தமிழ்நாட்டின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் உரை
January 27th, 11:55 am
தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, சுகாதார சேவையில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம்,
January 27th, 11:54 am
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் வழங்குவதில் ஒரு பெரும் உத்வேகத்தை அளிக்கும் விதமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று தொடங்கிவைத்தார்.ஒடிஷா மாநிலம் பரிபடாவில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
January 05th, 03:00 pm
ரசிகா ரே ஆலயம் மற்றும் ஹரிப்பூர்கர் புராதன கோட்டையில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட கட்டடத்தின் வளர்ச்சி, புனரமைப்பு பணிகள் தொடங்கிவைப்பதற்கான டிஜிட்டல் கல்வெட்டை அவர் திறந்துவைத்தார்.Government is committed to empowering MSMEs: PM at One District, One Product Summit in Varanasi
December 29th, 05:10 pm
PM Modi dedicated the campus of the International Rice Research Institute, at Varanasi, to the nation. The PM also launched various development projects in Varanasi which would add to the region's prosperity. Speaking about the State government's 'One District, One Product' initiative, the PM termed it to be an extension of the 'Make in India' initiative which would hugely benefit the small and medium scale industries.வாரணாசியில் பிரதமர்:
December 29th, 05:00 pm
வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலைய வளாகத்தை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிறுவனத்தின் பல்வேறு ஆய்வகங்களையும் அவர் சுற்றிப்பார்த்தார்.சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் பிரதமர் நிகழ்த்திய சிறப்புரை
November 14th, 10:03 am
சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் சிறப்புரையாற்றும் முதலாவது அரசுத் தலைவர் என்பது மிகப் பெரிய கவுரமாகும்.ஹரியானாவுக்கு வருகை தந்த பிரதமர் சர் சோட்டு ராமின் உருவச்சிலையை திறந்து வைத்ததோடு, ரயில்பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார்
October 09th, 04:00 pm
தீன பந்து சர் சோட்டுராமின் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.சர் சோட்டு ராமின் கனவுகளை நனவாக்குவதில் நாம் துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் மற்றும் விவசாயிகளுக்கு இவை அடையாளங்களாக இருக்கின்றன என்றார்: பிரதமர்
October 09th, 04:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஹரியானாவில் உள்ள ரோத்தக்கில் உள்ள சாம்ப்ளாவுக்கு வருகை தந்தார்.தீன பந்து சர் சோட்டுராமின் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.பின்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சோன்பத் ரயில்பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் போது வடமண்டலத்தில் உள்ள ரயில்பெட்டிகளின் பெரிய அளவிலான பழுது பார்க்கும் மற்றும் பராமரிக்கும் பணிகளுக்கான தொழிற்சாலையாக இது விளங்கும்.நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவிற்கு பங்காற்றிய சமூக சீர்த்திருத்தவாதிகளில் ஒருவராக சவுத்ரி சோட்டு ராம்ஜி விளங்கினார் என்று கூறினார். சர் சோட்டு ராமின் வலிமையான குரல் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் நலிந்தவர்களுக்கான குரலாக ஒலித்தது என்று அவர் கூறினார்.Our Government does not shy away from taking tough decisions in national interest: PM Modi
September 20th, 04:48 pm
Laying the foundation stone of India International Convention and Expo Centre in New Delhi’s Dwarka, PM Narendra Modi highlighted NDA government’s focus on enhancing ‘Ease of Doing Business’ as well as furthering ‘Ease of Living’. The PM spoke at length about reforms undertaken by the government in last four years like financial inclusion, GST and strengthening the healthcare sector, etc. “NDA government’s priority is overall development of the nation”, he added.புதுதில்லியில் உள்ள துவார்காவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்திற்கான அடிக்கல்லை இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டினார்.
September 20th, 04:39 pm
புதுதில்லியில் உள்ள துவார்காவில் இந்திய சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கான அடிக்கல்லை இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டினார்.மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்களை உரியவருக்கு சேர்த்தல் என்ற நோக்கத்தை விரைவாக அடைவதற்கென இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கி உருவாக்கப்பட்டுள்ளது: அரசு
September 01st, 10:54 pm
பிரதமர் நரேந்திர மோடி இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கியை செப்டம்பர் 1 ஆம் தேதியன்று தொடங்கி வைக்கிறார். தொடக்க நாள் அன்று இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கிக்கு 650 கிளைகள் மற்றும் 3,250 பயன்பாட்டு இடங்கள் ஆகியன இருக்கும். இவை அனைத்தும் நாடெங்கும் பரவலாக அமைந்திருக்கும். இந்த கிளைகள் மற்றும் பயன்பாட்டு இடங்கள் அனைத்திலும் ஒரே சமயத்தில் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்.