ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்பான வரவேற்பு
December 12th, 08:44 pm
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான மேதகு திரு ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்றார்.கிரீஸ் பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடல்
November 02nd, 08:22 am
கிரீஸ் பிரதமர் திரு. கைரியாகோஸ் மிட்சோடகிஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.