2023 தொகுப்பைச் சேர்ந்த இந்திய வெளியுறவுப் பணி பயிற்சி அதிகாரிகள் பிரதமரை சந்தித்தனர்
August 29th, 06:35 pm
பிரதமரின் தலைமையின் கீழ், வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியைப் பாராட்டிய பயிற்சி அதிகாரிகள், எதிர்வரும் புதிய பணிகள் குறித்து அவரிடமிருந்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கேட்டறிந்தனர். நாட்டின் கலாச்சாரத்தை எப்போதும் தங்களுடன் பெருமிதத்துடனும், கண்ணியத்துடனும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அவர்கள் எங்கு பணியமர்த்தப்பட்டாலும் அதை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். தனிப்பட்ட நடத்தை உட்பட வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் காலனித்துவ மனநிலையை வென்று, அதற்கு பதிலாக நாட்டின் பெருமைமிக்க பிரதிநிதிகளாக தங்களை முன்னெடுத்துச் செல்வது பற்றி அவர் பேசினார்.இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்)-2022 பிரிவு, பயிற்சி அதிகாரிகள் பிரதமருடன் சந்திப்பு
July 25th, 07:56 pm
இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்)-2022 பிரிவு, பயிற்சி அதிகாரிகள் எண்-7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்துப் பேசினர்.இந்திய வெளியுறவு அதிகாரிகளுக்கான பயிற்சி பெற்ற 2021-ன் தொகுப்பினர் பிரதமரை சந்தித்தனர்
August 29th, 08:40 pm
இந்திய வெளியுறவு அதிகாரிகளுக்கான (ஐஎஃப்எஸ்) பயிற்சி பெற்ற 2021-ன் தொகுப்பினர் பிரதமர் திரு நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.PM greets Indian Foreign Service officers on IFS Day
October 09th, 12:28 pm
PM Narendra Modi has greeted the Indian Foreign Service officers on IFS Day. He said their work towards serving the nation, furthering national interests globally are commendable. PM Modi also applauded their efforts during Vande Bharat Mission.இந்திய வெளிநாட்டுப் பணி பயிற்சி அதிகாரிகள் பிரதமரை சந்தித்தனர்
May 14th, 05:36 pm
தற்போது வெளிநாட்டுப் பணிகள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுவரும் இந்திய வெளிநாட்டுப் பணி பயிற்சி அதிகாரிகள் 39 பேர் இன்று (14.05.2018) புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தனர்.