உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு தொகுப்பின் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

July 11th, 07:28 pm

பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த 181 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் கலந்துரையாடினார்.

உதவி செயலாளர் நிகழ்ச்சி 2022-ன் நிறைவு அமர்வில். 2020 தொகுப்பின் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் உரையாற்றினார்

October 06th, 06:45 pm

புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இன்று காலை உதவி செயலாளர் நிகழ்ச்சி 2022-ன் நிறைவு அமர்வில். 2020 தொகுப்பின் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

India ended three decades of political instability with the press of a button: PM Modi in Berlin

May 02nd, 11:51 pm

PM Narendra Modi addressed and interacted with the Indian community in Germany. PM Modi said that the young and aspirational India understood the need for political stability to achieve faster development and had ended three decades of instability at the touch of a button.

ஜெர்மனியில் இந்திய சமூகத்தினருடன் பிரதமரின் கலந்துரையாடல்

May 02nd, 11:50 pm

ஜெர்மனியின் பெர்லினில் உள்ள பாட்ஸ்டாமர் பிளாட்ஸ் அரங்கில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றியதோடு கலந்துரையாடவும் செய்தார். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முறை ஊழியர்களை உள்ளடக்கிய ஜெர்மனியில் உள்ள துடிப்புமிக்க இந்திய சமூகத்தினரில் 1600க்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜெர்மனியின் பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் இவர்களின் பங்களிப்பைக் குறிப்பிட்ட பிரதமர் இந்தியப் பொருட்களை உலக அளவில் பிரபலப்படுத்த உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் என்ற இந்தியாவின் முன்முயற்சிக்கான இவர்களின் பங்களிப்பையும் உற்சாகப்படுத்தினார்.

எல்பிஎஸ்என்ஏஏ-வில் 96-வது பொதுவான அடிப்படை பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்வில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

March 17th, 12:07 pm

அடிப்படை பயிற்சி வகுப்பை நிறைவு செய்யும் இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! இன்று ஹோலிப் பண்டிகை நாளாகும். உங்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த கல்வி நிறுவனத்தினருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஹோலிப் பண்டிகை வாழ்த்துக்களை நான் தெரிவிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கும், லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட அஞ்சல் சான்றிதழ்கள் உங்கள் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டதற்கும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய விளையாட்டுக்கள் வளாகமும், புனரமைக்கப்பட்ட ஹாப்பி வேலி வளாகமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவை உங்களின் அணி உணர்வை, சுகாதாரத்தை, உடல் தகுதியை வலுப்படுத்தும். மேலும் குடிமைப்பணி சேவையை மேலும் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படுத்துவதற்கு உதவும்.

எல்பிஎஸ்என்ஏஏ-வின் 96 ஆவது பொதுவான அடிப்படை பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

March 17th, 12:00 pm

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விக் கழகத்தின் (எல்பிஎஸ்என்ஏஏ-வின்) 96 ஆவது பொதுவான அடிப்படை பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் இன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். புதிய விளையாட்டுக்கள் வளாகத்தையும் தொடங்கி வைத்த அவர், புனரமைக்கப்பட்ட ஹாப்பி வேலி வளாகத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

எல்பிஎஸ்என்ஏஏ-வில் 96-வது பொது அடிப்படை வகுப்பு நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்

March 16th, 09:19 pm

லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகவியல் அகாடமியில் (எல்பிஎஸ்என்ஏஏ) 96-வது பொது அடிப்படை வகுப்பு நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி 17-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் காணொலி மூலம் உரையாற்றுகிறார். அப்போது புதிய விளையாட்டு வளாகத்தை தொடங்கிவைக்கும் பிரதமர், சீரமைக்கப்பட்ட மகிழ்ச்சி பள்ளத்தாக்கு வளாகத்தை (Happy Valley Complex) வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

கோவாவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி பயனாளிகளிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

September 18th, 10:31 am

ஆற்றல் மிக்க மற்றும் பிரபலமான கோவா முதல்வர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, என்னுடன் பணியாற்றும் மத்திய அமைச்சரும், கோவாவின் புதல்வருமான ஸ்ரீபத் நாயக் அவர்களே, மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் அவர்களே, கோவா அமைச்சர்களே, எம்.பி.க்களே மற்றும் எம்.எல்ஏ.க்களே, சகோதர, சகோதரிகளே!

கோவாவில் கோவிட் தடுப்பூசி பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

September 18th, 10:30 am

கோவாவில் வயது வந்தோர் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை அடுத்து, பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.

ஐபிஎஸ் பயிற்சியை நிறைவு செய்து ‘திக்‌ஷந்த் அணிவகுப்பில்’ பங்கேற்ற அதிகாரிகளிடம் காணொலி காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

September 04th, 11:07 am

என் சக அமைச்சர்கள் திரு. அமித் ஷா, திரு.ஜித்தேந்திர சிங், திரு.கிஷன் ரெட்டி மற்றும் திக்‌ஷந்த் அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் காவல் அகாடமி அதிகாரிகள் மற்றும் இந்திய காவல் பணிக்கு ஆர்வத்துடன் தலைமை ஏற்கவுள்ள என் இளம் நண்பர்களே.

ஐபிஎஸ் பயிற்சி அலுவலர்களுடன் உரையாடிய பிரதமர்

September 04th, 11:06 am

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் இன்று நடைபெற்ற திக்ஷந்த் அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.

இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) பயிற்சி அலுவலர்களுடன் பிரதமர் உரையாடவிருக்கிறார்

September 03rd, 05:04 pm

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் 4 செப்டம்பர், 2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் திக்ஷந்த் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) பயிற்சி அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடவிருக்கிறார்.

For Better Tomorrow, our government is working on to solve the current challenges: PM Modi

December 06th, 10:14 am

Prime Minister Modi addressed The Hindustan Times Leadership Summit. PM Modi said the decision to abrogate Article 370 may seem politically difficult, but it has given a new ray of hope for development in of Jammu, Kashmir and Ladakh. The Prime Minister said for ‘Better Tomorrow’, the government is working to solve the current challenges and the problems.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் தலைமைப் பண்பு மாநாட்டில் பிரதமர் உரை

December 06th, 10:00 am

எந்தவொரு சமுதாயம், எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் உரையாடல்கள் மிகவும் முக்கியமானவை என்று பிரதமர் கூறினார். சிறந்த எதிர்காலத்திற்கு உரையாடல்கள் அடித்தளம் அமைப்பதாக அவர் கூறினார். “அனைவருடம் இணைவோம் அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையை பெறுவோம்” என்ற மந்திரத்தின் அடிப்படையில் தற்போதைய சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அரசு உழைத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

In order to fulfill the vision of New India, our bureaucracy should have the thinking and approach of 21st century: PM

October 31st, 04:51 pm

PM Modi addressed a gathering of over 430 Civil Service Probationers and other officers. “You have not come on to this path for a career or merely for a job. You have come here for service. With a mantra of Seva Paramo Dharama, the PM said.

சேவையே உயர்ந்த செயல் என்பதே குடிமைப்பணி துறைகளின் மந்திரமாக இருக்க வேண்டும் – பிரதமர்

October 31st, 04:50 pm

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, கெவாடியாவில் உள்ள ஒற்றுமையின் சிலை பகுதியில் 430-க்கும் மேற்பட்ட குடிமைப்பணி சேவை பயிற்சி அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

அதிகாரிகளின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் மற்றும் படிநிலைகளைக் களைய பிரதமர் அழைப்பு

October 31st, 03:53 pm

குஜராத்தின் கெவாடியாவில், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையும், முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகவியல் பயிற்சி மையமும் இணைந்து ஏற்பாடு செய்த அடிப்படை வகுப்பில் பங்கேற்ற 94-வது குடிமைப்பணி தொகுப்பைச் சேர்ந்த 430 பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

பிரதமர் தலைமையில் உதவிச் செயலாளர்கள் பயிற்சி நிறைவு விழா: 2017 தொகுப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமரிடம் செயல் விளக்கம்

October 01st, 03:25 pm

புதுதில்லியில் இன்று (01.10.2019) நடைபெற்ற உதவிச் செயலாளர்கள் (2017 ஐஏஎஸ் தொகுப்பு) பயிற்சி நிறைவு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

உதவி செயலாளர்களின் (2017 தொகுப்பின் ஐ ஏ எஸ் அதிகாரிகள்) தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

July 02nd, 06:57 pm

மத்திய அரசின் உதவி செயலாளர்களாக அண்மையில் நியமிக்கப்பட்ட 2017-ஆம் ஆண்டின் தொகுப்பைச் சேர்ந்த 160 இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளோடு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.07.2019) கலந்துரையாடினார்.

துணை செயலர்கள் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் 2016 ஆம் ஆண்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரதமர் முன்னிலையில் தங்கள் கருத்துரையை சமர்ப்பித்தனர்.

September 27th, 06:56 pm

துணை செயலர்கள் பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 2016 ஆம் ஆண்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்நிலையில் இன்று தங்கள் கருத்துரையை சமர்ப்பித்தனர்.