ஹங்கேரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
April 04th, 11:25 am
ஹங்கேரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஹங்கேரி பிரதமர் விக்டர் ஒர்பானுடன் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு
March 09th, 08:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹங்கேரி பிரதமர் திரு விக்டர் ஒர்பானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.