கைவினைஞர்களின் அபிலாஷைகளுக்கு ‘ஹுனார் ஹாத்’ சிறகுகளை வழங்கியுள்ளது: மன் கி பாதின் போது பிரதமர் மோடி

February 23rd, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, கட்ச் தொடங்கி கோஹிமா வரை, கஷ்மீரம் தொடங்கி கன்னியாகுமரி வரை, நாட்டில் இருக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ள மனதின் குரல் எனக்கு ஒரு வாய்ப்பை அளித்திருப்பதை நான் என் பேறாகக் கருதுகிறேன்.

ஹூனார் ஹாத்துக்கு பிரதமர் வந்தபோது எடுக்கப்பட்ட பிரத்யேகபடங்கள் ….. அவற்றை ஒருமுறை பாருங்கள் !

February 19th, 06:20 pm

தில்லி இந்தியா கேட் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹூனார் ஹாத்துக்கு முன்னறிவிப்பு ஏதும் இன்றி பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். நாடு முவதும் இருந்து வந்திருந்த கைவினைக் கலைஞர்கள் தங்களது படைப்புகளான கைவினைப்பொருட்கள், ஜவுகளிகள் இன்னும் பலவற்றை காட்சிப்படுத்தும் பிரத்யேக மேடையாக ஹூனார் ஹாத் அமைந்துள்ளது. இந்தக் கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து வந்து பங்கேற்றுள்ள தலைமை கைவினைக் கலைஞர்கள், கைவினைஞர்கள், மற்றும் சமையல் கலை நிபுணர்களின் அரங்குகளுக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.

ஹூனார் ஹாத்தில் இந்திய வரைபடம் ஒன்றை கைவினைஞர் ஒருவர் பிரதமர் மோடிக்கு பரிசளித்தபோது……

February 19th, 06:15 pm

நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த கைவினைக் கலைஞர்கள் தங்களது பல்வேறு படைப்புகளை காட்சிக்கு வைப்பதற்கு ஹூனார் ஹாத் ஒரு மேடையாக அமைந்துள்ளது. ஹூனார் ஹாத்துக்கு இன்று வந்தபோது, பிரதமர் பல்வேறு கைவினைக் கலைஞர்களுடன் கலந்துரையாடினார்.

தில்லியில் ஹூனார் ஹாத் கண்காட்சியில் மாற்றுத்திறனாளி கைவினைக் கலைஞரை பிரதமர் மோடி சந்தித்தபோது…….

February 19th, 06:10 pm

ஹூனார் ஹாத் போன்ற கண்காட்சிகள், நாடு முழுவதும் திறன்மிக்க கைவினைக் கலைஞர்கள் பிரபலமடைவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளி கைவினைக் கலைஞர் ஒருவரை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடியபோது, ஹூனார் ஹாத்தில் தாம் பங்கு பெற்ற அனுபவத்தை அவர் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டார்.

‘கைவினைப் பொருட்கள் கண்காட்சியைப்’ பிரதமர் பார்வையிட்டார்

February 19th, 03:52 pm

‘கைவினைப் பொருட்கள் கண்காட்சியைப்’ பிரதமர் இன்று பார்வையிட்டார். நாடு முழுவதிலும் இருந்து கைவினைப்பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ள கைவினைக் கலைஞர்கள் மற்றும் சமையல் நிபுணர்களின் அரங்குகளை அவர் பார்வையிட்டார்.