Kashi Tamil Sangamam is a celebration of the timeless civilizational bonds between Kashi and Tamil Nadu: PM
February 15th, 09:44 pm
The Prime Minister, Shri Narendra Modi has urged everyone to be part of Kashi Tamil Sangamam 2025.மகர சங்கராந்தியை முன்னிட்டு மகா கும்பமேளாவில் நடைபெற்ற முதல் அமிர்தக் குளியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்குப் பிரதமர் வாழ்த்து
January 14th, 02:29 pm
மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி இன்று மகாகும்பமேளாவில் நடைபெற்ற முதலாவது அமிர்தக் குளியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
January 09th, 08:30 am
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.Maharashtra has witnessed the triumph of development, good governance, and genuine social justice: PM Modi
November 23rd, 10:58 pm
Prime Minister Narendra Modi addressed BJP workers at the party headquarters following the BJP-Mahayuti alliance's resounding electoral triumph in Maharashtra. He hailed the victory as a decisive endorsement of good governance, social justice, and development, expressing heartfelt gratitude to the people of Maharashtra for trusting BJP's leadership for the third consecutive time.PM Modi addresses passionate BJP Karyakartas at the Party Headquarters
November 23rd, 06:30 pm
Prime Minister Narendra Modi addressed BJP workers at the party headquarters following the BJP-Mahayuti alliance's resounding electoral triumph in Maharashtra. He hailed the victory as a decisive endorsement of good governance, social justice, and development, expressing heartfelt gratitude to the people of Maharashtra for trusting BJP's leadership for the third consecutive time.லதா மங்கேஷ்கர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்
September 28th, 09:42 am
புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
September 02nd, 09:16 pm
தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் எஸ்யு5 போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்களில் மூவர்ணக் கொடி கொண்ட சுயவிவரப் படத்தை மாற்றுமாறு குடிமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
August 09th, 09:01 am
சமூக ஊடக தளங்களில் மூவர்ணக் கொடியுடன் கூடிய தங்களது சுயவிவரப் படத்தை மாற்றுமாறு குடிமக்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு திரு மோடி தனது சுயவிவரப் படத்தை மூவர்ணக் கொடியாக மாற்றினார். ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மறக்கமுடியாத மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.In Kargil, we didn't just win a war; we showcased the incredible strength of truth, restraint, and capability: PM Modi in Ladakh
July 26th, 09:30 am
PM Modi paid homage to the bravehearts who made the supreme sacrifice in the line of duty on the occasion of 25th Kargil Vijay Diwas in Ladakh. “In Kargil, we not only won the war, we presented an incredible example of 'truth, restraint and strength”, Prime Minister Modi remarked.கார்கில் வெற்றி தினத்தை பிரதமர் லடாக் பயணம் போரில் உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
July 26th, 09:20 am
25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். போரில் உயிர்த்தியாகம் புரிந்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கார்கில் போர் குறித்து கேட்டறிந்த பிரதமர், அழியாத நினைவு குடிலையும், வீர பூமியையும் பார்வையிட்டார்.பட்டயக் கணக்காளர்கள் தினத்தை முன்னிட்டு பட்டயக் கணக்காளர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
July 01st, 09:43 am
பட்டயக் கணக்காளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பட்டயக் கணக்காளர்களின் நிபுணத்துவம் மற்றும் உத்திசார் நுண்ணறிவு, வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பயனளிக்கின்றன என்றும், நமது பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.It's misfortune of the country that the people of INDI Alliance are challenging Shakti: PM Modi in Saharanpur
April 06th, 11:00 am
Today, amidst the fervent campaigning for the Lok Sabha elections, Prime Minister Narendra Modi made a resounding speech in Saharanpur, Uttar Pradesh. He said, “Ten years ago, I came to Saharanpur for an election rally. I assured you that I would not let the country bow down, I would not let the country stop. At that time, our country was the 11th economic power in the world. In just 10 years, we have made India the 5th largest economic power in the world.”PM Modi addresses a public meeting in Saharanpur, Uttar Pradesh
April 06th, 10:21 am
Today, amidst the fervent campaigning for the Lok Sabha elections, Prime Minister Narendra Modi made a resounding speech in Saharanpur, Uttar Pradesh. He said, “Ten years ago, I came to Saharanpur for an election rally. I assured you that I would not let the country bow down, I would not let the country stop. At that time, our country was the 11th economic power in the world. In just 10 years, we have made India the 5th largest economic power in the world.”குஜராத் துவாரகாதீஷ் கோவிலுக்குப் பிரதமர் வருகை
February 25th, 01:29 pm
குஜராத்தில் உள்ள துவாரகாதீஷ் கோவிலுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி சென்றார்.அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஜனவரி 22 அன்று நடைபெறும் ஸ்ரீ ராமரின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்
January 21st, 09:04 pm
2024 ஜனவரி 22 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். முன்னதாக, 2023 அக்டோபரில், பிராண பிரதிஷ்டை விழாவிற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையிடமிருந்து பிரதமர் அழைப்பைப் பெற்றார்.காசி தமிழ் சங்கமம் இந்தியாவின் ஒற்றுமைக்கும், பன்முகத்தன்மைக்கும் சான்றாகத் திகழ்கிறது: பிரதமர்
December 14th, 09:38 pm
இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு சான்றாக காசி தமிழ் சங்கமம் திகழ்வதாகவும், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை இது வலுப்படுத்துவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.துவாரகா செக்டார் 21ல் இருந்து ‘யஷோபூமி துவாரகா செக்டார் 25’ வரை விமானநிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவை விரிவாக்கத்தை பிரதமர் திறந்து வைத்தார்
September 17th, 05:01 pm
யஷோபூமி துவாரகா செக்டார் 25ல், துவாரகா செக்டார் 21ல் இருந்து புதிய மெட்ரோ நிலையம் ‘யஷோபூமி துவாரகா செக்டர் 25’ வரை தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். புதிய மெட்ரோ நிலையம் மூன்று சுரங்கப்பாதைகளைக் கொண்டிருக்கும் - 735மீ நீளமுள்ள சுரங்கப்பாதை நிலையத்தை கண்காட்சி அரங்குகள், மாநாட்டு மையம் மற்றும் மத்திய அரங்குடன் இணைக்கிறது; துவாரகா விரைவுச்சாலையின் குறுக்கே நுழைவதை/வெளியேறுவதை இணைக்கும் மற்றொன்று; மூன்றாவது, மெட்ரோ நிலையத்தை ‘யஷோபூமி’யின் எதிர்கால கண்காட்சி அரங்குகளின் லாபியுடன் இணைக்கிறது.புதுதில்லியில் உள்ள துவாரகாவில் 'யஷோபூமி' என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டத்தை செப்டம்பர் 17 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
September 15th, 04:37 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 17.09.2023 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள துவாரகாவில் 'யஷோபூமி' என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (ஐ.ஐ.சி.சி) முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை துவாரகா செக்டார் 21 முதல் புதிய மெட்ரோ நிலையம் 'யஷோபூமி துவாரகா செக்டார் 25' வரை நீட்டிப்பதற்கான பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.ஆபரேஷன் கங்கா நடவடிக்கை இந்தியாவின் அசைக்க முடியாத உணர்வைப் பிரதிபலிக்கிறது: பிரதமர்
June 17th, 03:00 pm
உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கான ஆபரேஷன் கங்கா பற்றிய புதிய ஆவணப்படம், ஆபரேஷன் தொடர்பான அம்சங்கள் பற்றி கூடுதல் தகவல்களைத் தருவதாக இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.கோவா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
May 30th, 11:33 am
கோவா மாநில தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.