பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - நகர்ப்புற ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு 1 கோடி வீடுகள் கட்டப்படும்

August 09th, 10:22 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மூலம் 1 கோடி நகர்ப்புற ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடு கட்டவோ, வாங்கவோ நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ரூ. 2.30 லட்சம் கோடி அரசு உதவி வழங்கப்படும்.

கோடிக்கணக்கான இந்தியர்களின் எளிதான வாழ்க்கை, கண்ணியத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிராம, நகர்ப்புறங்களில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டப்படும்: பிரதமர்

June 10th, 09:54 am

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிராம, நகர்ப்புறங்களில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்ட முடிவு செய்திருப்பது, நமது நாட்டின் வீட்டுவசதித் தேவைகளை பூர்த்தி செய்வதிலும், அனைத்து ஒவ்வொரு குடிமகனும் சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழ்வதை உறுதி செய்வதிலும் அரசின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

INDI alliance has ruined both industry and agriculture in Punjab: PM Modi in Hoshiarpur, Punjab

May 30th, 11:53 am

Prime Minister Narendra Modi concluded his 2024 election campaign with a spirited public rally in Hoshiarpur, Punjab, paying homage to the sacred land of Guru Ravidas Ji and emphasizing his government's commitment to development and heritage preservation.

PM Modi addresses a public meeting in Hoshiarpur, Punjab

May 30th, 11:14 am

Prime Minister Narendra Modi concluded his 2024 election campaign with a spirited public rally in Hoshiarpur, Punjab, paying homage to the sacred land of Guru Ravidas Ji and emphasizing his government's commitment to development and heritage preservation.

மார்ச் 8, 10 தேதிகளில் பிரதமர் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்

March 08th, 04:12 pm

2024 மார்ச் 8-10 தேதிகளில் பிரதமர் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்

India’s GDP Soars: A Win For PM Modi’s GDP plus Welfare

December 01st, 09:12 pm

Exceeding all expectations and predictions, India's Gross Domestic Product (GDP) has demonstrated a remarkable annual growth of 7.6% in the second quarter of FY2024. Building on a strong first-quarter growth of 7.8%, the second quarter has outperformed projections with a growth rate of 7.6%. A significant contributor to this growth has been the government's capital expenditure, reaching Rs. 4.91 trillion (or $58.98 billion) in the first half of the fiscal year, surpassing the previous year's figure of Rs. 3.43 trillion.

அக்டோபர் 5-ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு பிரதமர் பயணம்

October 04th, 09:14 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023, அக்டோபர் 5-ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

சிபிஐயின் வைர விழா கொண்டாட்ட விழாவில் பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்

April 03rd, 03:50 pm

இன்று சில நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள சிபிஐயின் புதிய அலுவலகங்கள், ட்விட்டர் பக்கங்கள் மற்றும் பிற அமைப்புகள் சிபிஐயை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். சிபிஐ தனது சேவை மற்றும் திறமை மூலம் பொதுமக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இன்றும் கூட, ஒரு வழக்கை தீர்க்க முடியாது என்று யாராவது நினைக்கும்போது, அதை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை, பிரதமர் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

April 03rd, 12:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை இன்று தொடங்கிவைத்தார். கடந்த ஏப்ரல் 1, 1963-ல் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் மத்தியப் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டது.

அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் பிரதமர் குஜராத் செல்கிறார்

October 18th, 11:25 am

அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் குஜராத் செல்லும் பிரதமர் திரு.நரேந்திர மோடி, ரூ.15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பயன்களின் பட்டியல்: மாலத்தீவு அதிபரின் இந்திய பயணம்

August 02nd, 10:20 pm

நிரந்தர வேலைகளின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வரும் கிரேட்டர் மேல் இணைப்பு திட்டத்தின் முதல் கான்கிரீட் ஊற்றுதல்.

ஜுன் 17 மற்றும் 18-ந் தேதிகளில் பிரதமர் குஜராத் பயணம்

June 16th, 03:01 pm

பிரதமர் திரு.நரேந்திரமோடி, ஜுன் 17 மற்றும் 18-ந் தேதிகளில் குஜராத் பயணம் மேற்கொள்கிறார். 18-ந் தேதி காலை 9:15மணியளவில், பவகத் மலையில், புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலை திறந்து வைக்கும் பிரதமர், அதனைத் தொடர்ந்து, காலை 11:30 மணியளவில் விராசத் வேனுக்குச் செல்கிறார். அதன்பிறகு, பகல் 12:30 மணியளவில், வதோதரா-வில் குஜராத் கவுரவ திட்டத விழாவில் பங்கேற்கும் பிரதமர், ரூ.21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் வீட்டுவசதி திட்ட பயனாளிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்; உறுதியான வீடு சிறப்பான எதிர்காலத்திற்கான அடித்தளம் என பெருமிதம்

April 12th, 10:53 am

“வீடு என்பது வெறும் செங்கற்களாலும், சிமெண்டாலும் கட்டப்பட்ட ஒரு கட்டுமானம் மட்டுமல்ல, அது நமது உணர்வுகள் மற்றும் விருப்பங்களுடன் பின்னிப் பிணைந்ததாகும். வீட்டின் சுற்றுச்சுவர்கள் நமக்கு பாதுகாப்பை வழங்குவதுடன், நம்பிக்கையையும் சிறப்பான எதிர்காலத்தையும் ஏற்படுத்துகிறது”. இதுதான் பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதிர்குமார் ஜெயின் என்பவருக்கு, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதத்தில் இடம் பெற்றுள்ள வாசகமாகும். உங்களுக்கென அமைந்த வீடும், சொந்த கூரையும் அளிக்கும் மகிழ்ச்சி விலைமதிப்பற்றது என்றும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

கட்ச்-ல் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

March 08th, 06:03 pm

கடுமையான இயற்கைச் சவால்களுடன் வாழவும், போராடி வெல்லவும், ஒட்டு மொத்த சமூகத்துக்கும் இங்குள்ள பெண்கள் கற்றுகொடுத்துள்ளனர். நெறிமுறைகள், விசுவாசம், உறுதிப்பாடு மற்றும் தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பு பெண்கள். அதனால் தான், நாட்டை வழிநடத்தும் திறன் பெற்றவர்களாக பெண்கள் இருக்க வேண்டும் என நமது வேதங்கள் மற்றும் பாரம்பரியம் அழைப்பு விடுத்துள்ளன.

கட்ச்சில் நடந்த சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கில் பிரதமர் உரை

March 08th, 06:00 pm

கட்ச்சில் நடந்த சர்வதேசப் பெண்கள் தினக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று உரையாற்றினார்.

மணிப்பூர் மற்றும் திரிபுராவுக்கு ஜனவரி 4-ம் தேதி பிரதமர் பயணம்

January 02nd, 03:34 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 4-ம்தேதி மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். முற்பகல் 11 மணியளவில், இம்பாலில் ரூ.4800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். பின்னர், பிற்பகல் 2 மணியளவில், அகர்தலாவில், மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை அவர் தொடங்கி வைப்பார்.மேலும் இரண்டு வளர்ச்சி முன்முயற்சிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

This is Uttarakhand's decade: PM Modi in Haldwani

December 30th, 01:55 pm

Prime Minister Narendra Modi inaugurated and laid the foundation stone of 23 projects worth over Rs 17500 crore in Uttarakhand. In his remarks, PM Modi said, The strength of the people of Uttarakhand will make this decade the decade of Uttarakhand. Modern infrastructure in Uttarakhand, Char Dham project, new rail routes being built, will make this decade the decade of Uttarakhand.

உத்தராகண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான 23 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

December 30th, 01:53 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உத்தராகண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான 23 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 1976-ல் சிந்திக்கப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த லக்வார் பன்னோக்குத் திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். ரூ.8,700 கோடி மதிப்பிலான சாலைத்திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். எல்லைப் பகுதிகளில் தொலைதூரத்தில் உள்ள இடங்களை இணைக்கும் பிரதமரின், தொலைநோக்குக்கு ஏற்ப இது செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை இணைப்பு மேம்படுத்தப்படும்.

UP plus Yogi, bahut hai UPYOGI, says PM Modi

December 18th, 06:20 pm

Prime Minister Shri Narendra Modi laid the foundation stone of Ganga Expressway in Shahjahanpur, Uttar Pradesh. Chief Minister of Uttar Pradesh Shri Yogi Adityanath, Union Minister Shri B L Varma were among those present on the occasion.

உத்தரப்பிரதேசம், ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

December 18th, 01:03 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். உ.பி. முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு பி எல் வர்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.