
The National Games are a celebration of India's incredible sporting talent: PM Modi in Dehradun
January 28th, 09:36 pm
PM Modi during the 38th National Games inauguration in Dehradun addressed the nation's youth, highlighting the role of sports in fostering unity, fitness, and national development. He emphasized the government's efforts in promoting sports, the importance of sports infrastructure, and India's growing sports economy.
PM Modi inaugurates the 38th National Games in Dehradun
January 28th, 09:02 pm
PM Modi during the 38th National Games inauguration in Dehradun addressed the nation's youth, highlighting the role of sports in fostering unity, fitness, and national development. He emphasized the government's efforts in promoting sports, the importance of sports infrastructure, and India's growing sports economy.
கோ கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு பிரதமர் பாராட்டு
January 19th, 11:06 pm
கோ கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவர்களின் மனவுறுதியையும், அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.கோ கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் பாராட்டு
January 19th, 09:21 pm
முதலாவது கோ கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
November 21st, 01:18 pm
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 141 வது அமர்வு தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 14th, 10:34 pm
ஐ.ஓ.சி. தலைவர் திரு தாமஸ் பாக் அவர்களே, ஐ.ஓ.சி.யின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, அனைத்து சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளே, இந்தியாவில் உள்ள தேசியக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளே உங்கள் அனைவரையும் இந்த சிறப்பான தருணத்தில் 1.4 பில்லியன் இந்தியர்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 14th, 06:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐஓசி) அமர்வை இன்று தொடங்கி வைத்தார். விளையாட்டு தொடர்பான பல்வேறு தரப்பினரிடையே கலந்துரையாடல் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான வாய்ப்பை இந்த அமர்வு வழங்குகிறது.5 பேர் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
September 03rd, 10:11 am
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் வெற்றி குறித்து பிரதமர் மகிழ்ச்சி
August 12th, 11:48 pm
நான்காவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து
June 02nd, 08:19 pm
ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலகக் கோப்பை ஹாக்கி -2023 ல் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பிரதமர் வாழ்த்து
January 11th, 07:37 pm
ஒடிசாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி-2023-ல் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.Success starts with action: PM Modi at inauguration of National Games
September 29th, 10:13 pm
PM Modi declared the 36th National Games open, which is being held in Gujarat. He reiterated the importance of sports in national life. “The victory of the players in the field of play, their strong performance, also paves the way for the victory of the country in other fields. The soft power of sports enhances the country's identity and image manifold.”PM Modi declares open the 36th National Games in Ahmedabad, Gujarat
September 29th, 07:34 pm
PM Modi declared the 36th National Games open, which is being held in Gujarat. He reiterated the importance of sports in national life. “The victory of the players in the field of play, their strong performance, also paves the way for the victory of the country in other fields. The soft power of sports enhances the country's identity and image manifold.”இந்தியாவின் இளைஞர்கள் புதிய மற்றும் பெரிய அளவில் ஏதாவது செய்ய விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’-தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
August 29th, 11:30 am
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாள் என்பது நம்மனைவருக்கும் தெரியும். நமது தேசம் அவருடைய நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாளை தேசிய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடவும் செய்கிறது. என் மனதில் ஓர் எண்ணம்…. ஒரு வேளை மேஜர் தியான்சந்த் அவர்களின் ஆன்மா எங்கே இருந்தாலும், மிகவும் சந்தோஷத்தை அனுபவிக்கும் இல்லையா? ஏனென்றால் உலகெங்கிலும் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை தியான்சந்த் அவர்களின் ஹாக்கி தான் ஓங்கி ஒலிக்கச் செய்தது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து, பாரதநாட்டின் இளைஞர்கள், ஆடவர் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள். எத்தனைப் பதக்கங்கள் கிடைத்தாலும், ஹாக்கியில் பதக்கம் கிடைக்காத வரையில் பாரத நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் முழுமையான ஆனந்தம் கிடைக்காது.Exclusive Pictures! PM Modi meets Olympians who made India proud!
August 16th, 10:56 am
A day after praising them from the ramparts of the Red Fort and getting the whole nation to applaud them, Prime Minister Narendra Modi met the Indian athletes who participated in the Olympics and made India proud.Here are some exclusive pictures from the event!டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில், அற்புதமான செயல்பாட்டுக்காக இந்திய குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து
August 08th, 06:24 pm
ஒலிம்பிக் போட்டியில் இந்தியக் குழுவினரின் அற்புதமான செயல்பாட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி நிறைவடையவுள்ளதால், இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஒவ்வொரு விளையாட்டு வீரரும் சாம்பியன் என பிரதமர் கூறினார்.கேல் ரத்னா விருது இனிமேல், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும் : பிரதமர்
August 06th, 02:15 pm
கேல் ரத்னா விருதுக்கு, மேஜர் தியான் சந்த் பெயரை சூட்ட வேண்டும் என, நாடு முழுவதும் மக்களிடமிருந்து பல வேண்டுகோள்கள் பெறப்பட்டன என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.இந்திய ஹாக்கி அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பிரதமர் பாராட்டு
August 05th, 08:36 pm
இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும், மனதிலும் ஹாக்கிக்கு சிறப்பான இடம் உண்டு என்று பிரதமர் கூறியுள்ளார். ஹாக்கி மற்றும் விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் 2021 ஆகஸ்ட் 5 மிகவும் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேசத்தில் ‘பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ பயனாளிகளுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் போது நிகழ்த்திய உரையின் தமிழ் மொழியாக்கம்
August 05th, 01:01 pm
இன்று உங்களுடன் பேசுவது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. ஏனென்றால் டெல்லியில் இருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு உணவு தானியமும் ஒவ்வொரு பயனாளியின் தட்டையும் சென்றடைகிறது. முந்தைய அரசுகளின் காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஏழைகளுக்கான உணவு தானியங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலை இப்போது இல்லை. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா உ.பி.யில் செயல்படுத்தப்படும் விதம், புதிய உத்தரபிரதேசத்தின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்துகிறது. நான் நீங்கள் பேசுவதை மிகவும் ரசித்தேன், உங்கள் தைரியமும் நம்பிக்கையும் திருப்தி அளிக்கிறது, நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருந்தது. உங்களுக்காக பணிபுரிய இவை எனக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திரமோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்
August 05th, 01:00 pm
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திரமோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.