If the world praises India it's because of your vote which elected a majority government in the Centre: PM Modi in Mudbidri
May 03rd, 11:01 am
Continuing his election campaigning spree, Prime Minister Narendra Modi today addressed a mega public meeting in Karnataka’s Mudbidri. May 10th, the day of the polls, is fast approaching. The BJP is determined to make Karnataka the top state and BJP's resolve is to make Karnataka a manufacturing super power. This is our roadmap for the coming years,” stated PM Modi.PM Modi addresses public meetings in Karnataka’s Mudbidri, Ankola and Bailhongal
May 03rd, 11:00 am
Continuing his election campaigning spree, Prime Minister Narendra Modi today addressed a mega public meeting in Karnataka’s Mudbidri. May 10th, the day of the polls, is fast approaching. The BJP is determined to make Karnataka the top state and BJP's resolve is to make Karnataka a manufacturing super power. This is our roadmap for the coming years,” stated PM Modi.இதுவரை இல்லாத அளவுக்கு எச்ஏஎல் நிறுவனம் அதிக வருவாய் ஈட்டியதற்கு பிரதமர் பாராட்டு
April 01st, 09:21 am
இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாய் ஈட்டியதற்காக எச்ஏஎல் நிறுவனத்திற்கும், அதன் குழுவினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் ரூ.24,620 கோடியாக இருந்த வருவாய், 2022-23 நிதியாண்டில் சுமார் ரூ.26,500 கோடியாக (தற்காலிக மற்றும் தணிக்கை செய்யப்படாத) அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் 8% வருவாய் வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்துள்ளது.கர்நாடக மாநிலம் துமாகூருவில் எச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தும் ‘துமாகூரு தொழில்துறை நகரத்திற்கு’ அடிக்கல் நாட்டியும் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 06th, 04:20 pm
கர்நாடகா என்பது துறவிகள் மற்றும் முனிவர்களின் பூமியாகும். இந்தியாவின் மகத்தான பாரம்பரியமான ஆன்மீகம், ஞானம், அறிவியல் ஆகியவற்றை கர்நாடகா எப்போதும் வலுப்படுத்தியுள்ளது. இதிலும் கூட, துமாகூரு தனித்துவ இடத்தைப் பெற்றுள்ளது. சித்த கங்கா மடம் இதில் மிகப் பெரிய பங்களிப்பை செய்துவருகிறது. “அன்னம்”, “கல்வி”, “உறைவிடம்” எனும் மூன்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ‘த்ரிவித தசோகா’ என்பதை உருவாக்கி சிவகுமார சுவாமி அவர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை இன்று ஸ்ரீ சித்தலிங்க மகாசுவாமி, முன்னெடுத்துச் செல்கிறார். குப்பியில் இடம் பெற்றுள்ள ஸ்ரீ சிதம்பர ஆசிரமத்திற்கும் பகவான் சன்ன பசவேஸ்வராவுக்கும் நான் தலை வணங்குகிறேன். (கன்னட மொழியிலான வாழ்த்துரை)தும்கூரில் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
February 06th, 04:12 pm
தும்கூரில் ஹெச்ஏஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தொழிற்சலையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல், தும்கூர் தொழிற்பேட்டை, திப்தூர் மற்றும் சிக்கநாயகனஹள்ளியில் 2 ஜல்ஜீவன் இயக்கத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஹெலிகாப்டர் தொழிற்சாலையின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்ட பிரதமர், இலகு ரக ஹெலிகாப்டரையும் திறந்துவைத்தார்.Congress Government in Karnataka is working only for 'Naamdaars' and not for 'Kaamgaars': PM Modi
May 05th, 12:26 pm
Continuing his campaign trail across Karnataka, PM Narendra Modi today addressed public meetings at Tumakuru, Gadag and Shivamogga. The PM said that Tumakuru was the land to several greats and Saints, Seers and Mutts here played a strong role in the development of our nation.நவீன, முற்போக்கான மற்றும் வளர்ச்சிமிக்க கர்நாடகம் பா.ஜ.க வின் தொலைநோக்கு பார்வையாகும்: பிரதமர் மோடி
May 05th, 12:15 pm
துமாகுரு, கடக் மற்றும் சிவமொக்கவின் பொதுக் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் துமாகுரு என்ற எண்ணற்ற பிரமுகர்கள் நிலம் மூலம் எங்கள் நாட்டின் வளர்ச்சி ஒரு வலுவான பங்காக இருக்கும் என்று கூறினார்.It is now time to ensure that weapons & equipment of Indian Armed Forces are the best in the world: PM Modi
January 03rd, 04:05 pm
PM unveils plaque for foundation stone for new helicopter manufacturing unit of HAL in Tumkur district
January 03rd, 02:15 pm