தென்னாப்பிரிக்க அறிவியல் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியும், பிரபல மரபணுவியலாளருமான டாக்டர் ஹிம்லா சூடியாலுடன் பிரதமர் சந்திப்பு

August 24th, 11:33 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 24 , 2023 அன்று புகழ்பெற்ற மரபணுவியலாளரும், தென்னாப்பிரிக்க அறிவியல் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஹிம்லா சூடியாலை ஜோகன்னஸ்பர்க்கில் சந்தித்துப் பேசினார்.