75 years of the Supreme Court further enhance the glory of India as the Mother of Democracy: PM Modi
August 31st, 10:30 am
PM Modi, addressing the National Conference of District Judiciary, highlighted the pivotal role of the judiciary in India's journey towards a Viksit Bharat. He emphasized the importance of modernizing the district judiciary, the impact of e-Courts in speeding up justice, and reforms like the Bharatiya Nyaya Sanhita. He added that the quicker the decisions in cases related to atrocities against women, the greater will be the assurance of safety for half the population.நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்
August 31st, 10:00 am
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் தபால் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார். உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் மாநாடு, உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள், அனைவருக்கும் உள்ளடக்கிய நீதிமன்ற அறைகள், நீதித்துறை பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நல்வாழ்வு, வழக்கு மேலாண்மை மற்றும் நீதித்துறை பயிற்சி போன்ற மாவட்ட நீதித்துறை தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதற்கான ஐந்து பணி அமர்வுகளை நடத்துகிறது.Judiciary has consistently played the moral responsibility of being vigilant : PM Modi in Jodhpur
August 25th, 05:00 pm
Prime Minister Narendra Modi attended the Platinum Jubilee celebrations of the Rajasthan High Court in Jodhpur, where he highlighted the importance of the judiciary in safeguarding democracy. He praised the High Court's contributions over the past 75 years and emphasized the need for modernizing the legal system to improve accessibility and efficiency.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
August 25th, 04:30 pm
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இன்று (25.08.2024) ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்தையும் அவர் திறந்து வைத்தார்.அசாம் உயர்நீதிமன்றத்தின் பவள விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
April 14th, 03:00 pm
அசாம் மாநில ஆளுநர் திரு குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்களே, அருணாச்சலப்பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதி திரு ரிஷிகேஷ் ராய் அவர்களே, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சந்தீப் மேத்தா அவர்களே, மாண்புமிகு நீதிபதிகளே, பிரதிநிதிகளே, சகோதர, சகோதரிகளே வணக்கம்.அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவ் கலாக்ஷேத்ராவில் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
April 14th, 02:45 pm
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவ் கலாக்ஷேத்ராவில் இன்று கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியின் போது, அசாம் காவல்துறையால் வடிவமைக்கப்பட்ட ‘அசாம் காப்’ என்ற மொபைல் செயலியை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த செயலி குற்றத்தின் தரவுத்தளத்திலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் வாகனத் தேடல்களை எளிதாக்கும்.ஏப்ரல் 14-ஆம் தேதி பிரதமர் அசாம் பயணம்
April 12th, 09:45 am
ஏப்ரல் 14, 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அசாமிற்கு பயணம் மேற்கொள்வார்.Technology in the judicial system an essential part of Digital India mission: PM
April 30th, 01:55 pm
PM Modi participated in inaugural session of Joint Conference of Chief Ministers of States and Chief Justices of High Courts. He reiterated his vision of use of technology in governance in judiciary. He said that the Government of India considers the possibilities of technology in the judicial system as an essential part of the Digital India mission.PM inaugurates the Joint Conference of CM of the States & Chief Justices of High Courts
April 30th, 10:00 am
PM Modi participated in inaugural session of Joint Conference of Chief Ministers of States and Chief Justices of High Courts. He reiterated his vision of use of technology in governance in judiciary. He said that the Government of India considers the possibilities of technology in the judicial system as an essential part of the Digital India mission.முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டின் தொடக்க அமர்வில் ஏப்ரல் 30 அன்று பிரதமர் உரையாற்றவுள்ளார்
April 29th, 07:02 pm
புதுதில்லி விஞ்ஞான்பவனில் 2022 ஏப்ரல் 30 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுவார்.Rule of Law has been the basis of our civilization and social fabric: PM
February 06th, 11:06 am
PM Modi addressed Diamond Jubilee celebrations of Gujarat High Court. PM Modi said, Our judiciary has always interpreted the Constitution positively and strengthened it. Be it safeguarding the rights of people or any instance of national interest needed to be prioritised, judiciary has always performed its duty.குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைர விழா நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
February 06th, 11:05 am
குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைர விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். குஜராத் உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் நினைவு தபால்தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், உச்ச நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், குஜராத் மாநில முதல்வர் மற்றும் நீதித் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியில் பிப்ரவரி 6 அன்று பிரதமர் உரையாற்றவிருக்கிறார்
February 04th, 08:09 pm
குஜராத் உயர் நீதிமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியில் 2021 பிப்ரவரி 6 அன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றவிருக்கிறார். குஜராத் உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டு 60 வருடங்கள் ஆனதை குறிக்கும் விதமாக தபால் தலை ஒன்றையும் அவர் வெளியிடுகிறார்.விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது இத்தருணத்தில் அவசியம்: பிரதமர் மோடி
May 10th, 12:05 pm
காகிதம் இல்லா சுப்ரீம் கோர்ட் செயல்பாட்டுக்கு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாக, டிஜிட்டல் ஃபைலிங்க்-ஐ அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து வலியுறுத்தி பேசினார். புதிய, சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்டு ஏழை மக்களுக்கு ஆர்வத்துடன் சட்ட உதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது இத்தருணத்தில் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.காகிதமில்லா சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளுக்கு டிஜிடல் ஃபைலிங்-ஐ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
May 10th, 12:00 pm
சுப்ரீம் கோர்ட்டின் ICMIS-ஐ தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இ-கவர்னென்ஸ்-ஐ பற்றி அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்ட பிரதமர் ஸ்ரீ மோடி, அது, காகித உபயோகத்தை குறைப்பதால், சுலபமானது, அதிகம் செலவில்லாதது, நல்ல தாக்கமுள்ளது மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்தது என்றார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது தற்போதைய தருணத்தில் அவசியம் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஏழை மக்களுக்கு சட்ட உதவி அளிக்க, ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.PM's speech at 50th anniversary of the establishment of Delhi High Court
October 31st, 05:11 pm
PM Modi addressed a programme to mark the 50th anniversary of Delhi High Court. PM Modi complemented all who served for several years and contributed towards Delhi High Court. PM Modi emphasized need for imbibing best of talent inputs while drafting laws.தில்லி உயர்நீதிமன்றத்தின் 50வது ஆண்டுவிழாவில் பிரதமர் பங்கேற்பு
October 31st, 05:10 pm
PM Narendra Modi today addressed a programme to mark the 50th anniversary of Delhi High Court. PM Modi complemented all who served for several years and contributed towards Delhi High Court. PM Modi emphasized need for imbibing best of talent inputs while drafting laws and said it could be the biggest service to the country's judiciary.PM Modi interacts with judges and members of Bar in Allahabad
June 12th, 07:45 pm
Government removing old & obsolete laws from the statute books: PM Modi
April 24th, 10:59 am
PM addresses Joint Conference of Chief Ministers and Chief Justices
April 24th, 10:58 am