மியான்மர் அதிபரின் அரசு முறைப் பயணத்தின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
February 27th, 03:23 pm
மியான்மர் அதிபரின் அரசு முறைப் பயணத்தின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்(2020 பிப்ரவரி 26-29தேதிகளில்) இந்தியாவில் அரசுமுறை ரீதியாக பயணம் மேற்கொள்ளும் மியன்மர் அதிபரின் வருகையின்போது வெளியிடப்பட்ட இந்திய-மியன்மர் கூட்டறிக்கை
February 27th, 03:22 pm
(2020 பிப்ரவரி 26-29தேதிகளில்) இந்தியாவில் அரசுமுறை ரீதியாக பயணம் மேற்கொள்ளும் மியன்மர் அதிபரின் வருகையின்போது வெளியிடப்பட்ட இந்திய-மியன்மர் கூட்டறிக்கைமியான்மர் அதிபர் ஹி வின் மின்ட் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த்தார்
March 28th, 05:44 pm
மியான்மர் அதிபர் ஹி வின் மின்ட் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த்தார் மற்றும் அவரது கீச்சகத்தில்(ட்விட்டரில்) “ஹி வின் மின்ட் உயர் பதவிக்கு சிறந்த வாழ்த்துக்கள்” என்று கூறினார் மற்றும் இந்தியா-மியான்மார் உறவுகளை வலுப்படுத்துவதில் அவருடன் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்