மியான்மார் நாட்டிற்கான பயணத்தின் போது பிரதமர் அளித்த பத்திரிக்கை அறிக்கை
September 06th, 10:37 am
மியான்பூர் கவுன்சிலர், மாண்புமிகு ஆங் சான் சு கீ-ஐ இன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை மறுஆய்வு செய்தார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மோடி, கடல்துறை பாதுகாப்பை இரு நாடுகளும் மேம்படுத்த வேண்டும் என்றார். மியான்மார் உடனான போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு வளர்ச்சிக்கான கூட்டாளித்துவம் நிலவுவது குறித்து அவர் திருப்தி வெளியிட்டார்.மியான்பூர் கவுன்சிலர், மாண்புமிகு ஆங் சான் சு கீ-ஐ இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
September 06th, 10:02 am
மியான்பூர் கவுன்சிலர், மாண்புமிகு ஆங் சான் சு கீ-ஐ இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பல்வேறு துறைகளில் இந்தியா-மியான்மாருக்கு இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்தனர்