உத்தராகண்ட் ஹர்ஸிலில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாடினார்
November 07th, 10:11 am
உத்தராகண்ட் ஹர்ஸிலில் இந்திய இராணுவம் மற்றும் இந்திய-திபெத்திய எல்லை காவல்படை வீரர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தீபாவளியைக் கொண்டாடினார்.November 07th, 10:11 am
உத்தராகண்ட் ஹர்ஸிலில் இந்திய இராணுவம் மற்றும் இந்திய-திபெத்திய எல்லை காவல்படை வீரர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தீபாவளியைக் கொண்டாடினார்.