அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 27th, 04:00 pm
மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அவர்களே, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்களே, சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் அவர்களே, பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தலைவர்களே,அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
January 27th, 03:30 pm
75 வது குடியரசு தின கொண்டாட்டங்களை தொடர்ந்து நடக்கும் இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், நமது அரசியலமைப்பின் 75 வது ஆண்டைக் குறிக்கும் வகையிலான 75 வது குடியரசு தின விழா முடிந்த அடுத்த நாளே நடைபெறும் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என அரசியலமைப்பு சபை உறுப்பினர்களுக்கு தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.திரு ஹரிவன்ஷ் நாராயண் சிங் மாநிலங்களவையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த பிரதமரின் உரையின் முக்கிய அம்சங்கள்
September 14th, 05:49 pm
மாநிலங்களவைத் துணைத் தலைவராக 2வது முறை தேர்வு செய்யப்பட்டதற்கு, நாடாளுமன்றம் சார்பாகவும், நாட்டு மக்களின் சார்பாகவும் திரு.ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு, எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.மாநிலங்களவைத் துணைத் தலைவராக திரு.ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து
September 14th, 05:48 pm
மாநிலங்களவைத் துணைத் தலைவராக 2வது முறை தேர்வு செய்யப்பட்டதற்கு, நாடாளுமன்றம் சார்பாகவும், நாட்டு மக்களின் சார்பாகவும் திரு.ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.மாநிலங்களவையின் துணைத் தலைவராகத் தேர்வு பெற்ற திரு. ஹரிவன்ஷுக்கு பிரதமரின் பாராட்டுரை
August 09th, 11:59 am
மாநிலங்களவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு,ஹரிவன்ஷுக்கு ஒட்டுமொத்த அவையின் சார்பிலும் என் சார்பிலும் முதலில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லியும் நலம்பெற்று நம்முடன் பங்கெடுத்துக் கொள்வதால், இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.மாநிலங்களவைத் துணைத் தலைவராக திரு.ஹரிவன்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து
August 09th, 11:58 am
மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஹரிவன்ஷிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.