மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வருவாயை இரட்டிப்பாக்கி பிரதமரைக் கவர்ந்த ஹரித்வார் விவசாயி
December 27th, 02:34 pm
நாடு முழுவதிலுமிருந்து நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
December 25th, 04:31 pm
எனது அமைச்சரவை சகாக்கள் திரு அனுராக் தாக்கூர் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, எனது நீண்டகால நண்பரும் மஹாமனா சம்பூர்ண வங்கமே பத்திரிகையின் தலைமை ஆசிரியருமான ராம் பகதூர் ராய் அவர்களே, மகாமனா மாளவியா மிஷனின் தலைவர் பிரபு நாராயண் ஸ்ரீவஸ்தவ் அவர்களே, இங்கு உள்ள அனைத்து புகழ்பெற்ற ஆளுமைகளே!பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படைப்புகள் அடங்கிய தொகுப்பைப் பிரதமர் வெளியிட்டார்
December 25th, 04:30 pm
பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 'பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் தொகுக்கப்பட்ட படைப்புகள்' என்ற 11 பகுதிகள் அடங்கிய முதல் தொகுப்பை வெளியிட்டார். பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நினைவிடத்திலும் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன் மோகன் மாளவியா நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார். மக்களிடையே தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்த அளப்பரிய பாடுபட்ட சிறந்த அறிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் அவர் நினைவுகூரப்படுகிறார்.டேராடூனில் இருந்து தில்லிக்கு வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 25th, 11:30 am
உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மித் சிங் அவர்களே, முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, உத்தராகண்ட் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினரகளே, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே, உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சகோதர- சகோதரிகளே! வந்தே பாரத் ரயில் சேவை உத்தராகண்ட் மாநிலத்தில் இயக்கப்படுவதற்காக எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.டேராடூனில் இருந்து தில்லிக்கு வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
May 25th, 11:00 am
டேராடூனில் இருந்து தில்லிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலின் தொடக்க சேவையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்து தேசத்திற்கு அர்ப்பணித்தார். உத்தராகண்ட்டில் புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அந்த மாநிலத்தை 100 சதவீத மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்கள் கொண்ட மாநிலமாக அவர் அறிவித்தார்.Working for development of Uttarakhand is priority for BJP-led government: PM Modi
February 07th, 02:40 pm
Prime Minister Narendra Modi today addressed a virtual Vijay Sankalp Sabha in Uttarakhand's Haridwar and Dehradun. Addressing the gathering virtually, PM Modi said, “Uttarakhand is Dev Bhumi for us, but these people consider Uttarakhand as their vault. These people want to keep on looting the natural wealth and resources that God has given the state, they want it to fill their pockets. This is their mindset.”PM Modi addresses a virtual Vijay Sankalp Sabha in Uttarakhand's Haridwar and Dehradun
February 07th, 02:39 pm
Prime Minister Narendra Modi today addressed a virtual Vijay Sankalp Sabha in Uttarakhand's Haridwar and Dehradun. Addressing the gathering virtually, PM Modi said, “Uttarakhand is Dev Bhumi for us, but these people consider Uttarakhand as their vault. These people want to keep on looting the natural wealth and resources that God has given the state, they want it to fill their pockets. This is their mindset.”உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பலவகை திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 04th, 12:35 pm
உத்தராகண்டின் மதிப்புமிகு மூத்த குடிமக்கள், சகோதரிகள், சகோதரர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை நான் தெரிவித்துகொள்கிறேன். நீங்கள் சிறப்பானவற்றை செய்திருப்பதாக நான் நம்புகிறேன். தயவு செய்து எனது வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.டேராடூனில் சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
December 04th, 12:34 pm
அப்பகுதியின் நீண்டகால பிரச்சினையான நிலச்சரிவுகளை எதிர்கொண்டு பயணத்தை பாதுகாப்பாக ஆக்குவதில் கவனம் செலுத்தும் வகையிலான ஏழு திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை-58-ல் தேவ்பிரயாக்கில் இருந்து ஸ்ரீகோட் வரையில் மற்றும் பிரம்மபுரி முதல் கொடியாலா வரையில் சாலை விரிவாக்க திட்டம், யமுனை ஆற்றில் கட்டமைக்கப்பட்டுள்ள 120 மெகவாட் நீர் மின்சார திட்டம், டேராடூனில் இமாலய கலாச்சார மையம் மற்றும் அதி நவீன வாசனை பொருட்கள் மற்றும் நறுமண ஆய்வகம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.டேராடூனில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை டிசம்பர் 4 அன்று பிரதமர் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்
December 01st, 12:06 pm
டேராடூனுக்குப் பயணம் செய்யவிருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை 2021 டிசம்பர் 4 அன்று பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார். இந்த மண்டலத்தில் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் பயணத்தை மாற்றுவதற்கும், சுற்றுலாவை அதிகரிப்பதற்கும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் பற்றியதாக இந்த பயணத்தின் நோக்கம் இருக்கும். ஒருகாலத்தில் மிகவும் தொலைதூரத்தில் உள்ளவை என்று கருதப்பட்ட பகுதிகளுக்கு எளிதாகப் போக்குவரத்துத் தொடர்பை அதிகப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலானதாக இது இருக்கும்.கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் உத்தரகாண்டில் ஆறு மெகா திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
September 28th, 05:32 pm
கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ், உத்தரகாண்டில் ஆறு மெகாத் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2020 செப்டம்பர் 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.பிரதமர் மோடி, ஹரித்வாரில் உமிய தாம் ஆசிரமத்தை வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார்.
October 05th, 10:01 am
உமிய தாம் ஆசிரமத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, இது ஹரித்வாருக்குவரும் யாத்ரீகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். மா உமியா பக்தர்கள் மேற்கொண்ட பணிகளை பாராட்டிய அவர், இது பல்வேறு மக்களுக்கு உதவி புரிந்துள்ளது என தெரிவித்தார். தூய்மை இந்தியா திட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், அனைத்து பக்தர்களும் தூய்மையாளர்களாக மாற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.யோகாவிலிருந்து ஆயுர்வேதம் வரையில், இந்தியர்கள் நமது பாரம்பரியம் குறித்து பெருமைப்படுகிறார்கள்: பிரதமர் மோடி
May 03rd, 01:31 pm
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஹரித்வார், உத்தரகண்டில் பதஞ்சலி ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்தார். கூட்டத்தில் உரையாற்றுகையில், பிரதமர் மோடி அவர்கள் இந்திய மக்கள் மீது அவருக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் தான் அவருடைய ஆற்றலின் ஆதாரம் என்றும் கூறினார். ஸ்வச்ஹட்டாவை சுகாதார பராமரிப்பை தடுக்கும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக எடுத்துரைக்கும் போது, அழுக்கு இல்லாத சுற்றுச்சூழல் ஏழைகளுக்கு மிகவும் பயனளித்துள்ளது என்று குறிப்பிட்டார்.PM offers prayers at Kedarnath Temple in Uttarakhand; inaugurates Patanjali Research Institute
May 03rd, 01:30 pm
PM Narendra Modi inaugurated Patanjali Research Institute in Haridwar, Uttarakhand. Addressing a gathering, PM Modi said that he had complete faith in the people of India and termed them as the source of his energy.பிரதமர் ஒரு ராஜ ரிஷி, பாபா ராம்தேவ் கூறுகிறார்
May 03rd, 12:27 pm
யோகா குரு பாபா ராம் தேவ் ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையை புகழ்ந்து, நாடு முழுவதும் பிரதமரை நினைத்து பெருமைப்படுவதாக குறிப்பிட்டார். பிரதமரை ராஜ ரிஷி என்று மரியாதையோடு அழைத்த பாபா ராம்தேவ், “பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பெருமைக்கு அடையாளமாகவும், உலக நாயகனாகவும் உள்ளார். இந்தியாவை உலக அளவில் பெருமை மிகு நாடாக மிளிர வைத்துள்ளார்,” என்று கூறினார்.Development of Uttarakhand Is a Priority for the BJP: PM Modi
February 10th, 03:35 pm
Prime Minister Narendra Modi addressed a huge public meeting in Haridwar, Uttarakhand. Shri Modi said that Uttarakhand was the Dev Bhoomi and did not deserve a tainted and corrupt government. He said that BJP was dedicated to open up new avenues for youth and ensure welfare of farmers.கறைபடிந்த அரசை அகற்றுவதற்கு உத்தராகண்ட் மக்கள் மனதை தயார்படுத்திக் கொண்டுள்ளனர் : திரு. மோடி
February 10th, 03:32 pm
Speaking at a public meeting in Haridwar, Shri Modi remarked that people of Uttarakhand had made up their minds to remove the tainted Congress government from power in the state elections. Shri Modi said that it should be the collective resolve of people of Uttarakhand to rid the state from a government that had never thought of its people’s welfare.உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு. மோடி உரையாற்றுகிறார்
February 10th, 03:30 pm
Prime Minister Narendra Modi today addressed a huge public meeting in Haridwar, Uttarakhand. Shri Modi said that Uttarakhand was the Dev Bhoomi and did not deserve a tainted and corrupt government. Shri Modi added that development of Uttarakhand was a priority for the BJP. Shri Modi also said that Centre wanted Uttarakhand to prosper and hence had allotted Rs. 12, 000 crores for connecting Char Dham with better roads.Glimpses of Shri Modi’s visit to Haridwar
April 27th, 04:57 pm
Glimpses of Shri Modi’s visit to HaridwarSocial Media resonates with NaMoInHaridwar
April 27th, 10:00 am
Social Media resonates with NaMoInHaridwar