હેમબર્ગની G20 બેઠકના ‘ડીજીટલાઈઝેશન, સ્ત્રીઓના સશક્તિકરણ અને રોજગારી’ અંગેના ચોથા કાર્યસત્ર દરમિયાન વડાપ્રધાન મોદીએ કહ્યું કે સીમા વગરનું ડીજીટલ વિશ્વ અવસરો પુરા પાડે છે પરંતુ તેના ભયસ્થાનો પણ છે.
July 08th, 07:45 pm
நான்காவது கட்ட ஜி20 மாநாடு, ஹேம்பர்க்-ல், ‘மின்னணுமயமாக்கல், பெண்களுக்கு சக்தி, ஆற்றல் ஊட்டுவது மற்றும் வேலைவாய்ப்பு,’ குறித்து பிரதமர் மோடி எல்லையில்லா டிஜிடல் உலகத்தில் வாய்ப்புகள் மட்டுமல்ல, அபாயங்களும் உண்டு என்றார்.ஹேம்பர்க் ஜி20 மாநாட்டில், பிரதமர் மோடியின் மூன்றாம் கட்ட குறிப்புகள்
July 08th, 06:08 pm
’ஆஃப்ரிக்கா உடன் கூட்டாண்மை, புலம் பெயர்வு மற்றும் ஆரோக்கியம்’ குறித்து, ஜி20 மூன்றாவது செயல் கூட்டத்தில் விரிவாக பேசிய பிரதமர் மோடி, ஆஃப்ரிக்காவில் தொழில்நுட்பம் & நிதி சேவை மேம்பாடு குறித்து ஜி20 நாடுகள் கவனமையம் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.இத்தாலி பிரதமர், நார்வே பிரதமர், மற்றும் கொரியா ரிபப்ளிக் ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்தித்தார்
July 08th, 04:03 pm
ஹேம்பர்க்-ல் ஜி20 மாநாட்டின் இடையே, ரிபப்ளிக் ஆஃப் கொரியா ஜனாதிபதி, இத்தாலி பிரதமர் மற்றும் நார்வே பிரதமர் உடன் நடந்த பிரதமர் மோடி சந்திப்புகளில் பங்கேற்றார். இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் உலக முக்கியத்துவம் விவாதத்துக்கு வந்தன.હેમબર્ગ,જર્મની માં મળેલા G20 શિખર સંમેલનની પશ્ચાદભૂમાં વડાપ્રધાન મોદીએ વિશ્વના નેતાઓ સાથે દ્વિપક્ષીય મંત્રણાઓ યોજી હતી.
July 08th, 01:58 pm
ஹேம்பர்க், ஜெர்மனியில், ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்தார்.பிரதமர் மோடியின் இரண்டாவது கட்ட ஹேம்பர்க், ஜெர்மனி, ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் குறிப்புகள்
July 07th, 09:32 pm
பிரதமர் நரேந்திர மோடி தன் இரண்டாவது ஜி20 மாநாடு ஹேம்பர்க்-ல், ‘நீடித்த மேம்பாடு, பருவ காலம் மற்றும் ஆற்றல்,’ குறித்து பிரதமர் வலியுறுத்தி, எதிரெதிராக இருக்கும் யதார்த்தமான நிதரசனங்களில் ஒத்துழைப்பை வேண்டினார்.ஹேம்பர்க்-ல் ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் மோடியின் இரு தரப்பு சந்திப்புகள்
July 07th, 08:40 pm
ஹேம்பர்க், ஜெர்மனியில், ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்தார்.Meeting between Prime Minister Modi and Prime Minister Abe of Japan
July 07th, 07:09 pm
The two leaders briefly reviewed progress in bilateral relations, including in important projects, since their last meeting in Japan during Prime Minister's visit in November 2016. Prime Minister Modi expressed satisfaction at developments in bilateral relations since then.ஜி20 தலைவர்கள் சந்திப்பில் பிரதமர் மோடியின் தீவிரவாத எதிர்ப்பு பற்றிய குறிப்பு
July 07th, 05:04 pm
ஹாம்பர்க்-ல் ஜி20 தலைவர்கள் சந்திப்பில் தீவிரவாதத்தை எதிர்ப்பதை பற்றி விரிவாக பிரதமர் மோடி பேசினார். மோடி தீவிரவாதத்தை மனித இனத்திற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றார். ஜி20 தீவிரவாதத்தை எதிர்க்கும் செயல் திட்டத்தில், பிரதமர் மோடி 11 விவர குறிப்பு திட்டங்களை சமர்ப்பித்தார்.பிரதமர் ஹேம்பர்க்-ல் ப்ரிக்ஸ் தலைவர்கள் சந்திப்பில் பிரதமர் கலந்து கொண்டார்
July 07th, 02:43 pm
5 ப்ரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், ஹேம்பர்க், ஜெர்மனியில், ஜி20 மாநாட்டில், இயல்பாக சந்தித்தனர். பிரதமர் ப்ரிக்ஸ் வலுமையான குரல் கொடுக்கும் அமைப்பாக உள்ளது. அது தீவிரவாதத்தை எதிர்க்கும் மற்றும் உலக பொருளாதாரத்தை வளர்க்கும் தலைமையை கொண்டதாக இருக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்தல், கிளைகள், பாதுகாப்பு ஸ்தலங்கள், ஆதரவு மற்றும் ஸ்பான்ஸர்களை எதிர்ப்பதை ஜி20 கூட்டாக எதிர்ப்பதை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும்.PM Modi arrives in Hamburg, Germany
July 06th, 11:58 pm
Prime Minister Narendra Modi arrived in Hamburg, Germany. Here, he would attend the 12th G-20 Summit. PM Modi would engage with several world leaders and take up vital issues of economic growth, sustainable development, and peace and stability. The PM would also hold several bilateral meetings on the sidelines of the summit.