PM addresses public meeting on the occasion of commencement of work for the Rajasthan Refinery at Pachpadra, in Barmer, Rajasthan
January 16th, 02:37 pm
Prime Minister Narendra Modi today attended a programme to mark commencement of work for Rajasthan Refinery at Barmer. While addressing a public meeting, he said that it was the time for 'Sankalp Se Siddhi.’ He said, “We have to identify our targets and work towards achieving them by 2022, when we mark 75 years of freedom.”ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள பச்பாத்ராவில் ராஜஸ்தான் சுத்திகரிப்பு மையப் பணிகள் தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரை
January 16th, 02:35 pm
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள பச்பாத்ராவில் ராஜஸ்தான் சுத்திகரிப்பு மையப் பணிகள் தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற மாபெரும் மற்றும் உற்சாகம் நிறைந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.ஹைபாவில் போராடிய வீரா இந்திய போர் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு விருது வழங்குவார்கள்.
January 14th, 10:00 pm
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடான்யாகு இன்று ஹைஃபாவில் போராடிய மூத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். டீன் மூர்த்தி சௌக் என்ற பெயரை டீன் மூர்த்தி ஹைபா சௌக் என்று பெயரிடுவதற்காக டீன் முர்டி நினைவு விழாவில் தலைவர்கள் பங்கேற்றனர்.1918-ல் ஹைஃபா விடுதலைக்காக உயிர் நீத்த இந்திய படை வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
September 23rd, 05:27 pm
”ஹைஃபா தினத்தன்று, 1918-ல் ஹைஃபா விடுதலைக்காக உயிர் நீத்த இந்திய படை வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். ஹைஃபா சென்று வீரர்கள் அஞ்ச்அலி செலுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்” - பிரதமர் நரேந்திர மோடிபிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெடான்யாஹு, ஹைஃபாவில் இந்திய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்
July 06th, 02:00 pm
பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெடான்யாஹு, ஹைஃபா, இஸ்ரேல், இந்தியன் போர் நினைவிடத்திற்கு சென்றார். ஜெருசலேத்தை விடுவிக்க, உலக போர் 1-ல், இந்திய போர் வீரர்களுக்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். மேஜர் தல்பத் ஸிங்-க்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவருடைய பெயர் பொதித்த கல் பலகையையும் திறந்து வைத்தார்.இஸ்ரேலுக்கு சென்ற போது, பிரதமரின் பத்திரிகை அறிக்கை
July 05th, 05:55 pm
மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்த, இந்தியா மற்றும் இஸ்ரேல் ஏழு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. கூட்டு பத்திரிகை அறிக்கையில், பிரதமர் மோடி, “நம்முடைய கூட்டாண்மை நல்லவற்றை தேடுபவை, நல்லவற்றை பாதுகாப்பவை, மற்றும் நல்லவற்றை அடைபவை.” பிரதமர் மோடி ஜனநாயக பண்பு மீது மதிப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் இரு தரப்பையும் சார்ந்தது. வணிகம் மற்றும் முதலீட்டை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி, அது உறுதியான இந்தியா-இஸ்ரேல் கூட்டாண்மைக்கு அடித்தளம் அமைக்கும் என்றார்.