வாஷிங்டன் டி.சி-யில் இந்தியா- அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான திறன் சார்ந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 22nd, 11:15 am
வாஷிங்டனில் ஏராளமான இளைய மற்றும் படைப்பாற்றல் மிக்க நபர்களுடன் இணையும் வாய்ப்பை பெற்றது, மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.அமெரிக்க அதிபர் மற்றும் அந்நாட்டு முதல் பெண்மணியுடனான பிரதமரின் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு
June 22nd, 10:57 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 2023 ஜூன் 21-ந் தேதி அந்நாட்டு அதிபர் மாண்புமிகு ஜோ பைடன் மற்றும் அந்நாட்டு முதல் பெண்மணியான மாண்புமிகு டாக்டர். ஜில் பைடனை சந்தித்தார்.இந்தியா- அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான திறன் சார்ந்த நிகழ்ச்சியில், அமெரிக்க முதல் பெண்மணியுடன் பிரதமர் பங்கேற்பு
June 22nd, 10:57 am
இந்தியா- அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான திறன் சார்ந்த நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடியும், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனும் பங்கேற்றனர். வாஷிங்டனில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்கால திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டது. குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை முன்நிறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.