சந்த் குரு ரவிதாசின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை
February 05th, 08:55 am
சந்த் குரு ரவிதாசின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.துறவி ரவிதாஸ் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
February 15th, 07:28 pm
துறவி ரவிதாஸ் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். தமது அரசால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலிலும் பூஜ்ய ஸ்ரீ குரு ரவிதாஸ் அவர்களின் உணர்வு பொதிந்திருப்பதற்குப் பெருமிதம் அடைவதாகவும் அவர் கூறினார்.துறவி ரவிதாஸின் பிறந்தநாளன்று பிரதமர் அவருக்கு மரியாதை
February 27th, 11:55 am
துறவி ரவிதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.Our efforts are towards making a modern Kashi that also retains its essence: PM Modi
February 19th, 01:01 pm
PM Narendra Modi today launched various development initiatives in Varanasi. The projects pertaining to healthcare would greatly benefit people in Varanasi and adjoining areas. Addressing a gathering, PM Modi commended the engineers and technicians behind development of the Vande Bharat Express. He termed the train as a successful example of ‘Make in India’ initiative.ரூ.3350 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வாரணாசியில் பிரதமர் துவக்கி வைத்தார்
February 19th, 01:00 pm
வாரணாசியில் இன்று ரூ.3350 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்கி வைத்தார். சுகாதாரம், துப்புரவு, நவீன நகரங்கள், போக்குவரத்து இணைப்பு, மின் சக்தி, வீட்டு வசதி மற்றும் பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்களை அவர் துவக்கி வைத்தார். உத்தரப்பிரதேச ஆளுநர் திரு. ராம் நாயக், முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.Our Government’s initiatives are inspired by the teachings of Guru Ravidas Ji: PM Modi
February 19th, 10:31 am
On Ravidas Jayanti, Prime Minister paid homage to Guru Ravidas and laid the foundation stone of Guru Ravidas birthplace development project. Speaking on the occasion, the PM said the teachings of the Guru Ravidas inspire us every day. Elaborating on the Government’s projects to help the marginalised the PM said, “We brought quota for poor, so that those marginalised can lead a dignified life. This government is punishing the corrupt and rewarding the honest.”வாரணாசிக்கு பிரதமர் பயணம்
February 19th, 10:30 am
உத்தரப்பிரதேசம் வாரணாசிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். அங்கு அவர், ரவிதாஸ் ஜெயந்தி கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் குரு ரவிதாஸ் பிறந்த இடத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் அடிக்கல்லை நாட்டினார்.PM Modi pays tribute to Guru Ravidas Ji on his Jayanti
February 19th, 08:30 am
Paying tributes to Guru Ravidas Ji on his Jayanti today, PM Narendra Modi recalled his noble teachings. Shri Modi said that Guru Ravidas' teachings of harmony, equality and social empowerment continues to inspire us even today.மனதின் குரல், 52ஆவது பகுதி ஒலிபரப்பு நாள் : 27.01.2019
January 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இந்த ஆண்டின் 21ஆம் தேதியன்று ஒரு ஆழ்ந்த துக்கம் நிறைந்த செய்தி கிடைத்தது. கர்நாடகத்தின் தும்கூர் மாவட்டத்தின் ஸ்ரீ சித்தகங்கா மடத்தின் டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார ஸ்வாமிஜி காலமானார்.குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு – பிரதமர் அஞ்சலி
January 31st, 12:16 pm
குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.குரு ரவிதாஸ் பிறந்தநாள் – பிரதமர் அஞ்சலி
February 10th, 09:41 am
Prime Minister Narendra Modi today bowed to Guru Ravidas on his Jayanti. Shri Modi said, I bow to Guru Ravidas Ji on the special occasion of Guru Ravidas Jayanti. His pure thoughts & ideals have a profound impact on society. Guru Ravidas Ji emphasised on values of harmony, equality & compassion, which are central to India’s culture & ethos.