புதுதில்லியில் முதலாவது போடோலாந்து மஹோத்சவ தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 15th, 06:32 pm
அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா அவர்களே, காணொலி மூலம் நம்முடன் இணைந்துள்ள முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேடையில் குழுமியிருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களே, சகோதர, சகோதரிகளே! வணக்கம்.தில்லியில் முதலாவது போடோலாந்து மஹோத்சவத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 15th, 06:30 pm
அமைதியை நிலைநிறுத்தவும், துடிப்பான போடோ சமூகத்தை உருவாக்கவும் மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகியவை குறித்த இரண்டு நாள் மாபெரும் நிகழ்ச்சியான முதலாவது போடோலாந்து மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.Tribal society is the one that led the fight for centuries to protect India's culture and independence: PM Modi
November 15th, 11:20 am
PM Modi addressed Janjatiya Gaurav Diwas, emphasizing India's efforts to empower tribal communities, preserve their rich heritage, and acknowledge their vital role in nation-building.பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 15th, 11:00 am
பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 555-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால் குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 15th, 08:44 am
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் போதனைகள் நம்மிடம் உள்ள இரக்கம், கருணை மற்றும் பணிவு ஆகிய உணர்வுகளை மேம்படுத்திக்கொள்ள நமக்கு உந்துதல் அளிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.ஐதராபாத்தில் நடந்த கோடி தீப உற்சவத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
November 27th, 08:18 pm
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த கோடி தீப உற்சவத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் தொற்றுநோயின் முக்கியமான நேரத்தில் கூட, தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளையும், சவால்களையும் சமாளிக்க நாங்கள் தீபங்களை ஏற்றினோம் என்று கூறினார். மக்கள் நம்பி, ‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பதை’ வெளிப்படுத்தும் போது, லட்சக்கணக்கான இந்தியர்களின் அதிகாரமளிப்புக்காக தீபங்களை ஏற்றுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் பல்வேறு தொழிலாளர்களின் நலனுக்காகவும் அவர் பிரார்த்தனை செய்தார்.140 கோடி மக்கள் பல மாற்றங்களைச் செய்து வருகின்றனர்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
November 26th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்களை வரவேற்கிறேன். ஆனால் இன்று நவம்பர் மாதம் 26ஆம் தேதியை நம்மால் எப்படி மறக்க முடியும்!! இன்றைய நாளன்று தான் நாடெங்கிலும் மிகவும் கொடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. தீவிரவாதிகள் மும்பை நகரையும், நாடு முழுவதையும், உலுக்கிப் போட்டார்கள். ஆனால் நமது பாரத நாட்டின் வல்லமை எத்தகையது என்றால், அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டு, இப்போது முழுத் தன்னம்பிக்கையோடு, தீவிரவாதத்தைக் காலில் போட்டு மிதித்து இருக்கிறோம். மும்பைத் தாக்குதலில் தனது இன்னுயிர்களை இழந்த அனைவருக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். இந்தத் தாக்குதலில் நமது வீரர்கள் வீரகதியை அடைந்தார்கள், தேசம் அவர்களை இன்று நினைவில் வைத்துப் போற்றுகிறது.ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 553வது ஜெயந்தி விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 07th, 08:13 pm
குரு கோவிந்த் சிங் அவர்களின் 350 வது ஜெயந்தி, குரு தேஜ் பகதூர் அவர்களின் 400 வது ஜெயந்தி மற்றும் குரு நானக் தேவ் அவர்களின் 550 வது ஜெயந்தி விழா போன்ற முக்கிய பிரகாஷ் பர்வ் எனப்படும் ஒளிகளுக்கான விழாக்களைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மங்களகரமான நிகழ்வுகளின் உத்வேகம் மற்றும் ஆசீர்வாதங்கள் புதிய இந்தியாவின் ஆற்றலை மேம்படுத்துகிறது. ஒவ்வொரு பிரகாஷ் பர்வின் ஒளியும் நாட்டிற்கு பிரகாசமான ஆதாரமாக செயல்படுகிறது. சீக்கிய சமூகத்தால் பின்பற்றப்படும் பிரகாஷ் பர்வின் பொருள், கடமை மற்றும் அர்ப்பணிப்பின் தேசிய பாதையை காட்டுகிறது.ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 553வது ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்
November 07th, 08:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று புது தில்லியில் ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 553வது ஜெயந்தி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். பிரதமருக்கு சால்வை, சிரோபா மற்றும் வாள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் ராஷ்டிர ரக்க்ஷா சம்பர்பன் பர்வ் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்
November 19th, 05:39 pm
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்த 'ராஷ்ட்ர ரக்ஷா சம்பர்பன் பர்வ்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். ஜான்சி கோட்டை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ராஷ்ட்ர ரக்ஷா சமர்பன் பர்வ்'-வைக் கொண்டாடும் பிரமாண்ட விழாவில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல புதிய முன்முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் 'ராஷ்ட்ர ரக்ஷா சம்பர்பன் பர்வ்' நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்
November 19th, 05:38 pm
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்த 'ராஷ்ட்ர ரக்ஷா சம்பர்பன் பர்வ்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். ஜான்சி கோட்டை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ராஷ்ட்ர ரக்ஷா சமர்பன் பர்வ்'-வைக் கொண்டாடும் பிரமாண்ட விழாவில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல புதிய முன்முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.PM greets people on Parkash Purab of Guru Nanak
November 30th, 09:56 am
The Prime Minister, Shri Narendra Modi has greeted the people on the occasion of Parkash Purab of Shri Guru Nanak Dev Ji.மனதின் குரல் 2.0 (17ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 25.10.2020
October 25th, 11:00 am
நண்பர்களே, நாம் பண்டிகைகளைப் பற்றிப் பேசும் போதும், இவற்றுக்கான தயாரிப்புகளில் ஈடுபடும் போதும், முக்கியமாக நமது மனதில் எழக்கூடிய விஷயம், எப்போது சந்தைக்குச் செல்வது என்பது தான். என்னவெல்லாம் வாங்க வேண்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த விஷயத்தில் அதிக உற்சாகம் இருக்கும். இந்த முறை பண்டிகைக் காலத்தில் புதியதாக நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். பண்டிகைகளின் இந்த உல்லாசம், சந்தைகளின் பகட்டு ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. ஆனால் இந்த முறை நீங்கள் வாங்கச் செல்லும் போது, Vocal for Local, அதாவது உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற நமது உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். சந்தைகளில் பொருட்களை வாங்கும் சமயத்தில், நாம் உள்நாட்டு பொருட்களுக்கே முதன்மை அளிக்க வேண்டும்.Address by the President of India Shri Ram Nath Kovind to the joint sitting of Two Houses of Parliament
January 31st, 01:59 pm
In his remarks ahead of the Budget Session of Parliament, PM Modi said, Let this session focus upon maximum possible economic issues and the way by which India can take advantage of the global economic scenario.ஸ்ரீ குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
November 12th, 10:30 am
ஸ்ரீ குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய, இணக்கமான சமூகம் என்ற ஸ்ரீ குருநானக் தேவின் கனவை நிறைவேற்ற நம்மை நாமே மறு அர்ப்பணிப்பு செய்து கொள்ளும் நாள் இது” என்று பிரதமர் கூறியுள்ளார்.நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் சமூகம் எப்போதும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது: ‘மன் கி பாத்’-ல் பிரதமர்.
October 27th, 11:00 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று தீபாவளி புனிதமான நன்னாள். உங்கள் அனைவருக்கும் தீபாவளிப் பண்டிகை பலப்பல நல்வாழ்த்துக்கள். நம்முடைய நாட்டில் ஒரு வழக்கு உண்டு-Every festival brings our society together: PM Modi
October 08th, 05:31 pm
PM Modi atended Vijaya Dashami celebrations in Delhi's Dwarka. Greeting the country on the occasion, PM Modi said, India is a land of festivals. Due to our vibrant culture, there is always an occasion or festival in some part of India. Every festival brings our society together.துவாரகா டிடிஏ மைதானத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
October 08th, 05:30 pm
புதுதில்லி துவாரகா பகுதியில் உள்ள டிடிஏ மைதானத்தில் இன்று (08.10.2019) நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டார். விஜயதசமியை ஒட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அகில இந்திய வானொலியில் மன் கீ பாத் என்ற பெயரில் (மனதின் குரல்) நாட்டு மக்களிடையே ஆற்றிவரும் உரையின் – 50ஆவது பகுதி ஒலிபரப்பு நாள் : 25.11.2018
November 25th, 11:35 am
2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம்தேதி, விஜயதசமித் திருநாளன்று, மனதின் குரல் வாயிலாக நாமனைவரும் ஒன்றாகஒரு யாத்திரையை மேற்கொண்டோம். மனதின் குரல் என்ற இந்த யாத்திரையின்50ஆவது பகுதி இன்றோடு நிறைவடைகிறது. அந்த வகையில் இன்று பொன் விழாபகுதி. இந்த முறை உங்களிடமிருந்து வந்திருக்கும் கடிதங்கள், தொலைபேசிஅழைப்புகள் பெரும்பாலானவை, இந்த 50ஆவது பகுதி தொடர்பாகவேவந்திருக்கின்றன.குருநானக்பிறந்தநாளில்ஸ்ரீகுருநானக்தேவ்ஜிக்குபிரதமர்வணக்கங்கள்
November 23rd, 09:43 am
குருநானக்பிறந்தநாளில்ஸ்ரீகுருநானக்தேவ்ஜிக்குபிரதமர்வணக்கங்கள்தெரிவித்துள்ளார்.