ஸ்ரீ குரு கிரந்த் சாஹிபின் பிரகாஷ் பூராப்பை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
September 04th, 03:00 pm
ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் பிரகாஷ் பூராப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.BJP is emphasizing the true social empowerment of Dalits and OBC: PM Modi in Patiala, Punjab
May 23rd, 05:00 pm
Ahead of the impending Lok Sabha elections in 2024, Prime Minister Narendra Modi addressed a powerful rally amid a passionate welcome by the people of Patiala, Punjab. PM Modi began his address by paying rich tributes to the land of ‘Guru Tegh Bahadur.’ He said, “After the five phases of voting, the message of the people of India resonates with ‘Fir ek Baar, Modi Sarkar’.” He urged Punjab to vote for the BJP to ensure a ‘Viksit Bharat.’Passionate welcome for PM Modi in Patiala as he addresses a powerful rally in Punjab
May 23rd, 04:30 pm
Ahead of the impending Lok Sabha elections in 2024, Prime Minister Narendra Modi addressed a powerful rally amid a passionate welcome by the people of Patiala, Punjab. PM Modi began his address by paying rich tributes to the land of ‘Guru Tegh Bahadur.’ He said, “After the five phases of voting, the message of the people of India resonates with ‘Fir ek Baar, Modi Sarkar’.” He urged Punjab to vote for the BJP to ensure a ‘Viksit Bharat.’பிரகாஷ் புரப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
September 16th, 01:27 pm
ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் காலத்தால் அழியாத ஞானம் மற்றும் எல்லையற்ற இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது. தெய்வீகத்தில் ஊறிப்போன கருத்துகள் காலத்தையும் எல்லைகளையும் கடந்து, கோடிக்கணக்கான மக்களை அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதியின் பாதையை நோக்கி வழிநடத்துகின்றன. இது மனிதநேயத்தைத் தழுவவும், தன்னலமற்ற சேவையைப் போற்றவும், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நல்லிணக்கத்தைத் தேடவும் நம்மைத் தூண்டுகிறது. ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் பிரகாஷ் புராப்-க்கு எனது வாழ்த்துக்கள்’’.சீக்கிய சமுதாய பிரதிநிதிகளை பிரதமர் இன்று தமது இல்லத்தில் சந்தித்தார்
September 19th, 03:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, சீக்கிய சமுதாயப் பிரதிநிதிகளை தமது இல்லம் அமைந்துள்ள நெ.7 லோக் கல்யாண் மார்கில் இன்று சந்தித்தார்.புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் சீக்கிய குழுவினர் இடையே பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
April 29th, 05:31 pm
மதிப்புக்குரிய என்ஐடி உறுப்பினர்களே வணக்கம். சீக்கிய சமூகத்துடன் எனக்கு நீண்ட கால தொடர்புள்ளது. குருத்வாராக்களுக்கு செல்வது, வழிபாட்டில் நேரத்தை செலவிடுவது, உணவைப் பெறுவது, சீக்கிய குடும்பங்களின் வீடுகளில் தங்குவது ஆகியவை எனது வாழ்க்கையின் பகுதியாகும். இங்குள்ள பிரதமரின் இல்லத்தில் அவ்வப்போது சீக்கிய துறவிகளின் காலடிகள் படுகின்றன. அவர்களுடன் இணைந்திருக்கும் நல்வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். எனது வெளிநாட்டு பயணங்களின் போது உலகம் முழுவதும் உள்ள சீக்கிய பாரம்பரிய இடங்களுக்கு நான் சென்றுள்ளேன்.Prime Minister Narendra Modi interacts with Sikh delegation at his residence
April 29th, 05:30 pm
PM Modi hosted a Sikh delegation at 7 Lok Kalyan Marg. Bowing to the great contribution and sacrifices of the Gurus, the PM recalled how Guru Nanak Dev ji awakened the consciousness of the entire nation and brought the nation out of darkness and took it on the path of light.PM meets Afghanistan Sikh-Hindu Delegation
February 19th, 02:55 pm
Prime Minister Narendra Modi met members of the Sikh-Hindu Delegation from Afghanistan at 7 Lok Kalyan Marg. They honoured the Prime Minister and thanked him for bringing Sikhs and Hindus safely to India from Afghanistan. The Prime Minister welcomed the delegation and said that they are not guests but are in their own house, adding that India is their home.ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் உருவான நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
September 07th, 03:05 pm
ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் உருவான நன்னாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.குரு கிரந்த் சாஹிப்பின் திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
August 19th, 08:03 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, குரு கிரந்த் சாஹிப்பின் முதல் திறப்பு நாளான பர்காஷ் புரப் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.பாட்னாவில் குரு கோவிந்த் சிங்கின் 350வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் – பிரதமர் பங்கேற்பு
January 05th, 05:45 pm
PM Modi attended the 350th Prakash utsav of Shri Guru Gobind Singh ji in Patna today. The PM said that the world should know how Guru Gobind Singh ji has inspired so many people. Guru Gobind Singh ji put knowledge at the core of his teachings and inspired so many people through his thoughts and ideals. Guru Gobind Singh ji did not believe in any form of social discrimination and he treated everyone equally, said Shri Modi.Guru Gobind Singh ji is an embodiment of sacrifice: PM Modi
January 05th, 05:07 pm
While addressing at 350th Prakash Parv in Patna, PM Narendra Modi said that Guru Gobind Singh ji has inspired several people. He said that Guru Gobind Singh ji put knowledge at the core of his teachings & inspired so many people through his thoughts & ideals. PM Modi said that Guru Gobind Singh ji did not believe in any form of social discrimination & he treated everyone equally. PM Modi appreciated Bihar CM Nitish Kumar & asserted that the state will play major role in the nation’s development.The PM’s gift to the President of Kazakhstan
July 08th, 09:51 am