உத்தராகண்டின் பார்வதி குண்ட் மற்றும் கஞ்சியில் ராணுவம், பி.ஆர்.ஓ, ஐ.டி.பி.பி ஆகியவற்றின் அர்ப்பணிப்புடன் கூடிய பணியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
October 12th, 03:04 pm
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பார்வதி குண்ட், கஞ்சி ஆகிய இடங்களில் ராணுவம், எல்லைச்சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ), இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை (ஐடிபிபி) ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பணியாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். அவர்களின் உணர்வும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.