குஜராத்தில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
March 12th, 12:14 pm
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் மற்றும் பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்!தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்
March 12th, 12:10 pm
அகமதாபாத்தில் இன்று (12.03.2022) தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்த பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.டிஜிட்டல் இந்தியாவின் மூலம் வெளிப்படைத்தன்மையும், சிறந்த சேவையும், நல்லாட்சியும் உறுபடுத்தப்படுகிறது : பிரதமர்
October 07th, 06:15 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஐஐடி காந்திநகரின் புதிய வளாகத்தை நாட்டிற்கு அர்பணித்து, பிரதம மந்திரியின் டிஜிட்டல் குறித்த அறிவு திட்டத்தை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ”இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், அனைத்து வயது வரம்பினருக்கும் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினர் இடையேயும் டிஜிட்டல் குறித்த அறிவை வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்”.பிரதமர் மோடி, ஐஐடி காந்திநகரின் புதிய வளாகத்தை நாட்டிற்கு அர்பணித்து, டிஜிட்டல் குறித்த அறிவு திட்டத்தை தொடக்கி வைத்தார்
October 07th, 06:13 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஐஐடி காந்திநகரின் புதிய வளாகத்தை நாட்டிற்கு அர்பணித்து, பிரதம மந்திரியின் டிஜிட்டல் குறித்த அறிவு திட்டத்தை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ”இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், அனைத்து வயது வரம்பினருக்கும் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினர் இடையேயும் டிஜிட்டல் குறித்த அறிவை வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்”.