ஒரே நேரத்தில் 108 இடங்களில் அதிகமான மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை படைத்த குஜராத்துக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 01st, 02:00 pm

ஒரே நேரத்தில் 108 இடங்களில் அதிகமான மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை படைத்த குஜராத்துக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்

மத்தியப் பிரதேசத்தின் தான்சென் விழாவில் நடனமாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கலைஞர்களுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

December 26th, 11:02 pm

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் 'தான்சென் திருவிழா'வில் 1,282 தபேலா கலைஞர்களின் செயலாக்கம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புனே எஸ்.பி கல்லூரியில் 2023, டிசம்பர் 14 அன்று நடைபெற்ற மிகப்பெரிய வாசிப்பு செயல்பாட்டின் கின்னஸ் உலக சாதனையைப் பிரதமர் பாராட்டினார்

December 14th, 04:48 pm

புனே எஸ்.பி கல்லூரியில் 2023, டிசம்பர் 14 அன்று 3066 பெற்றோர்கள் கதைசொல்லல் மூலம் சமூகத்தில் வாசிப்புக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காகத் தங்கள் குழந்தைகளுக்கு வாசித்த மிகப்பெரிய வாசிப்பு செயல்பாட்டின் கின்னஸ் உலக சாதனையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.

கர்நாடகா மாநிலத்தின் ஹம்பியில் நடந்த 3வது ஜி-20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தில் அதிகளவில் 1755 லம்பானி சமூகத்தின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்திய கின்னஸ் சாதனைக்கு பிரதமர் பாராட்டு

July 10th, 10:14 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, கர்நாடகா மாநிலத்தின் ஹம்பியில் நடந்த 3வது ஜி-20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தில் அதிகளவிலான லம்பானி சமூகத்தின் 1755 உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்திய கின்னஸ் சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனைக்காக சூரத்துக்கு பிரதமர் வாழ்த்து

June 22nd, 06:53 am

ஒரே இடத்தில் அதிக மக்கள் கூடி யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்த சூரத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'ஏக் பாரத், ஷ்ரேஷ்ட் பாரத்' (ஒரே இந்தியா, வலிமையான இந்தியா) என்ற எண்ணம் நமது தேசத்தை பலப்படுத்துகிறது: 'மன் கீ பாத்' தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

March 26th, 11:00 am

எனக்கு மிகவும் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம், பிறருக்கு சேவையாற்றவே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பற்றி உரையாடியிருக்கிறோம். பலர் எப்படிப்பட்டவர்கள் என்றால், பெண்களின் கல்விக்காகவே தங்களின் மொத்த ஓய்வூதியத்தையும் அளித்தவர்கள், சிலர் தங்களுடைய வாழ்க்கை முழுவதின் சம்பாத்தியத்தையும் சுற்றுச்சூழல் மற்றும் பிராணிகளின் சேவைக்காகவே அர்ப்பணம் செய்தவர்கள். நமது தேசத்திலே பொது நலனுக்கு மிக உயரிய இடம் அளிக்கப்பட்டிருக்கிறது, பிறர் நலன் பொருட்டு, தங்களுடைய அனைத்தையும் எந்த மறு சிந்தனையும் இல்லாமல் தானமளிப்பார்கள். ஆகையால் தானே நமக்கெல்லாம் சிறுவயதிலேயே சிபிச்சக்கரவர்த்தி, ததீசி போன்ற உறுப்பு தானம் புரிந்தவர்களின் கதைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

மொடாஸா, குஜராத்தில் பிரதமர் மோடி தண்ணீர் சப்ளை திட்டங்களை அர்ப்பணித்தார்

June 30th, 12:10 pm

பிரதமர் நரேந்திர மோடி மொடாஸா, குஜராத்தில், அர்ப்பணிக்கப்பட்ட தண்ணீர் சப்ளை திட்டங்களை தொடங்கி வைத்தார். ஒரு கூட்டத்தில் பேசும் போது, பிரதமர் “குஜராத் முழுவதும் விவசாயிகளுக்கு, பல்வேறு நீர் பாசன திட்டங்கள் மூலம் தண்ணீர் கிடைப்பதை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்,” ஃபஸல் பீமா யோஜனா மற்றும் இ-நாம் பற்றியும் அவர் பேசினார்.

Our infrastructure must be developed keeping in mind requirements of divyangs: PM Modi

June 29th, 08:13 pm

PM Modi addressed a Samajik Adhikarita Shivir in Rajkot, and distributed aids and assistive devices to pyang beneficiaries. He urged the start-up sector to look at ways through which innovation and technology can transform lives of Divyang sisters and brothers.

பிரதமர், ராஜ்கோட்டில், உத்தம உறுப்புகள் கொண்டவர்களுக்கு, உதவி கருவிகளை வழங்கினார்

June 29th, 05:29 pm

உள்கட்டமைப்புகள், உன்னத உடல் உறுப்புகள் கொண்டவர்களை நினைவில் கொண்டு உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உன்னத உடல் உறுப்புகள் கொண்டவர்களின் வாழ்வை மேம்படுத்த, ஸ்டார்ட் அப்கள் புதுமையான யோசனைகளை உருவாக்க வேண்டும் என்றார்.