லக்னோவில் உத்தரப் பிரதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 3.0-ன் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை
June 03rd, 10:35 am
உத்திரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது மூத்த நண்பர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களே, உத்திரப் பிரதேச துணை முதல்வர் அவர்களே, மாநில அமைச்சர்களே, சட்டமன்ற, சட்ட மேலவை சபாநாயகர்களே, தொழில்துறையைச் சேர்ந்த நண்பர்களே, இதர பிரமுகர்களே!PM attends the Ground Breaking Ceremony @3.0 of the UP Investors Summit at Lucknow
June 03rd, 10:33 am
PM Modi attended Ground Breaking Ceremony @3.0 of UP Investors Summit at Lucknow. “Only our democratic India has the power to meet the parameters of a trustworthy partner that the world is looking for today. Today the world is looking at India's potential as well as appreciating India's performance”, he said.பிரதமர் நாளை லக்னோவில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
June 02nd, 03:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை உத்தரபிரதேசம் செல்கிறார். லக்னோவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 1.45 மணியளவில் கான்பூரில் உள்ள பராங்க் கிராமத்திற்கு செல்லும் அவர், குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்துடன் இணைந்து பத்ரிமாதா மடத்திற்கு செல்லவுள்ளார். பின்னர் 2 மணியளவில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பவன் செல்லும் பிரதமர், 2.15 மணியளவில் மிலன் கேந்திரா செல்கிறார். குடியரசுத் தலைவரின் மூதாதையர் இல்லமான இந்த மிலன் கேந்திரா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது. இது தற்போது சமுதாய கூடமாக மாற்றப்பட்டுள்ளது. பின்னர் 2.30 மணியளவில் பராங்க் கிராமத்தில் நடைபெற உள்ள பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.